← Back

Engal Kudumbam Song Lyrics

Singers : Malaysia Vasudevan, Ramesh Srivastava and Vani Jairam Music by : Shankar Ganesh Female : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal En aasai naalum un vaasal thaedum Aanandha raagam paadum Male : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal En aasai naalum un vaasal thaedum Aanandha raagam paadum Female : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Female : Aayiram kovilil dheebangal yaetri Kondaadum dhaevan yaaro Male : Ezhaigal vaazhndhida paadhaigal podum En vaazhkkai vaedham aagum Female : Aayiram kovilil dheebangal yaetri Kondaadum dhaevan yaaro Male : Ezhaigal vaazhndhida paadhaigal podum En vaazhkkai vaedham aagum Female : Oorinilae oru maramae thoppaai maariyadhu Lalaala ooruni pol aadharavaai dhaagam theerkkiradhu Male : Maedaiyil yaetri maalaigal maatri Ezhai kalyaanam kaanum Maedaiyil yaetri maalaigal maatri Ezhai kalyaanam kaanum Female : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Male : En aasai naalum un vaasal thaedum Male : Aanandha raagam paadum Male : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Male : Aandavan kaatthida vendum Naalum anbaana vaazhkkai vendum Male : Needhigal aayiram pesum Paarvai nizhal pol emmai kaakkum Male : Aasaigalum kai vasamaai aagum pon naalae Vaazhvinilae naam ini mael vaazhum naal valarum All : Aandugal nooru vaazhiyae neengal Engal thunaiyaaga Aandugal nooru vaazhiyae neengal Engal thunaiyaaga endrum Female : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Male : En aasai naalum un vaasal thaedum Aanandha raagam paadum All : Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal Engal kudumbam oru anbin solai vanam Konjum pani malargal naangal
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும் ஆண் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும் பெண் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் பெண் : ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி கொண்டாடும் தேவன் யாரோ ஆண் : ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும் என் வாழ்க்கை வேதம் ஆகும் பெண் : ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி கொண்டாடும் தேவன் யாரோ ஆண் : ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும் என் வாழ்க்கை வேதம் ஆகும் பெண் : ஊரினிலே ஒரு மரமே தோப்பாய் மாறியது லலால ஊறுணி போல் ஆதரவாய் தாகம் தீர்க்கிறது ஆண் : மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி ஏழைக் கல்யாணம் காணும் மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி ஏழைக் கல்யாணம் காணும் பெண் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் ஆண் : என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆண் : ஆனந்த ராகம் பாடும் ஆண் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் ஆண் : ஆண்டவன் காத்திட வேண்டும் நாளும் அன்பான வாழ்க்கை வேண்டும் ஆண் : நீதிகள் ஆயிரம் பேசும் பார்வை நிழல் போல் எம்மை காக்கும் ஆண் : ஆசைகளும் கைவசமாய் ஆகும் பொன் நாளே வாழ்வினிலே நாம் இனி மேல் வாழும் நாள் வளரும் அனைவரும் : ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள் எங்கள் துணையாக ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள் எங்கள் துணையாக என்றும் பெண் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் ஆண் : என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும் அனைவரும் : எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள் எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம் கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்