← Back

Monica Monica Song Lyrics

Singers : Febi Mani and Suresh Peters Music by : Shiva Chorus : Ovae ovaa ovae ovaa Ovae ovaa ovae ovaa Male : Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka Male : Pudhiya channel thondriyatho..oo Ilamai graphics maatriyadho..oo Anukkal solai aaghiyadho..oo Arumbu mottukal poovanadho Male : Vinmeengal kootam Chorus : Oyae ooo Male : Hey mann meedhu aatam Chorus : Oyae ooo Male : Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka Chorus : …………………………….. Male : Rasikalaam Nizhal paarthaal podhaadho Chorus : Ohoo ooo Male : Thottukalaam Viral pattaal podhaadho Chorus : Oo..oo..oo..oo Male : Un kaaladi Oru kalvettu aagaadho Chorus : Ohoo ooo Male : Paarvaigal pudhu Circuit podaadho Chorus : Oo..oo..oo..oo Female : Senjaaral kaatru veesum podhu Nenjil paaru megam Penn saaral kaatru veesum podhu Nenjil sorgam thanae Engum aanandha thooral thoovidaadho Male : Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka Chorus : Ovae ovaa ovae ovaa Ovae ovaa ovae ovaa Male : Penn illa Andha vinmeen thondraadho Chorus : Ohoo ooo Male : Thondrinaal adhu Sorgam aagatho Chorus : Oo..oo..oo..oo Male : Maanudam anghu Vaazha koodaadho Chorus : Ohoo ooo Male : Bhramanin pazhampokku Maaraadho Chorus : Oo..oo..oo..oo Female : Sensation mattum vendum endru Planet maaralaamae En fusion thotram vendum endraal Social aagalaamae Intha generation maatrathai vazhthidaadho Male : Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka Male : Pudhiya channel thondriyatho..oo Ilamai graphics maatriyadho..oo Anukkal solai aaghiyadho..oo Arumbu mottukal poovanadho Male : Vinmeengal kootam Chorus : Oyae ooo Male : Hey mann meedhu aatam Chorus : Oyae ooo Male : Monica konica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka Chorus : Ovae ovaa ovae ovaa Ovae ovaa ovae ovaa
பாடகர்கள் : பெபி மணி மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ் இசை அமைப்பாளர் : சிவா குழு : ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா ஆண் : மோனிகா மோனிகா அசத்தும் சோனிகா ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா ஆண் : புதிய சேனல் தோன்றியதோ..ஓ இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ..ஓ அணுக்கள் சோலை ஆகியதோ..ஓ அரும்பு மொட்டுக்கள் பூவானதோ ஆண் : விண்மீன்கள் கூட்டம் குழு : ஹோ யே ஹோ ஆண் : ஹேய் மண்மீது ஆட்டம் குழு : ஹோ யே ஹோ ஆண் : மோனிகா மோனிகா அசத்தும் சோனிகா ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா குழு : ………………………………… ஆண் : ரசிக்கலாம் நிழல் பார்த்தால் போதாதோ குழு : ஓ ஹோ ஓ ஆண் : தொட்டுக்கலாம் விரல் பட்டால் போதாதோ குழு : ஓ ஓ ஓ ஓ ஆண் : உன் காலடி ஒரு கல்வெட்டாகாதோ குழு : ஓ ஹோ ஓ ஆண் : பார்வைகள் புது சர்க்யூட் போடாதோ குழு : ஓ ஓ ஓ ஓ பெண் : செஞ்சாரல் காற்று வீசும் போது நெஞ்சில் பாரு மேகம் பெண் சாரல் காற்று வீசும் போது நெஞ்சில் சொர்க்கம் தானே எங்கும் ஆனந்த தூறல்கள் தூவிடாதோ ஆண் : மோனிகா மோனிகா அசத்தும் சோனிகா ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா குழு : ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா ஆண் : பெண்ண இல்லா அந்த விண்மீன் தோன்றாதோ குழு : ஓ ஹோ ஓ ஆண் : தோன்றினால் அது சொர்க்கம் ஆகாதோ குழு : ஓ ஓ ஓ ஓ ஆண் : மானுடம் அங்கு வாழக்கூடாதோ குழு : ஓ ஹோ ஓ ஆண் : பிரம்மனின் பழம்போக்கும் மாறாதோ குழு : ஓ ஓ ஓ ஓ பெண் : சென்சேஷன் மட்டும் வேண்டுமென்று பிளானெட் மாறலாமே என் பியூஷன் தோற்றம் வேண்டுமென்றால் சோசியல் ஆகலாமே இந்த ஜெனரேஷன் மாற்றத்தை வாழ்திடாதோ ஆண் : மோனிகா மோனிகா அசத்தும் சோனிகா ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா ஆண் : புதிய சேனல் தோன்றியதோ..ஓ இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ..ஓ அணுக்கள் சோலை ஆகியதோ..ஓ அரும்பு மொட்டுக்கள் பூவானதோ ஆண் : விண்மீன்கள் கூட்டம் குழு : ஹோ யே ஹோ ஆண் : ஹேய் மண்மீது ஆட்டம் குழு : ஹோ யே ஹோ ஆண் : மோனிகா மோனிகா அசத்தும் சோனிகா ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா குழு : ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா