← Back

Anname Sorname Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Poorani Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Male : Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Male : Adiyae naan chinnappaa maadhiri Nee antha kannaampaa maathiri Adiyae naan chinnappaa maadhiri Nee antha kannaampaa maathiri Mkt paagavathar paadaatha Themmaangu sangathiyai paaduraen aadavaadi Male : Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Male : Karaiyaeriyae paayuthu kenda Alai polavae aadattum konda Karaiyaeriyae paayuthu kenda Alai polavae aadattum konda Male : Un kaalula kulunguthu thanda Ingu kaayuthu paadura thonda Un kaalula kulunguthu thanda Ingu kaayuthu paadura thonda Male : Thanni kodang kondu vantha pullae Naan thaagam kondaendi chinna pullae Thanni kodang kondu vantha pullae Naan thaagam kondaendi chinna pullae Male : Nee aadu pullae…yae….yae…yae…yae….yae…. Nee aadu pullae… En kannaatti mayilaattam Kasthoori maanaattam thalathoda neeyaadadi Male : Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Female : ……………… Male : Nee aavani maathaththu megam Un thaavani thoonduthu mogam Innum aattaththil kaattadi vegam Kannu yaenadi verkkuthu thegam Innum aattaththil kaattadi vegam Kannu yaenadi verkkuthu thegam Male : Vandu moikkaatha kanagaamparam Nee yaarum koiyyaatha koiyaappazham Vandu moikkaatha kanagaamparam Nee yaarum koiyyaatha koiyaappazham Adi vellaiyammaa…aa…aa…aaa….. Adi vellaiyammaa…. Naan unnaasa madhura veeran Unmaiyilae madhurakkaran chellakutti neeyaadadi Male : Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Adi en paatta kettukkadi Male : …………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி ஆண் : அடியே நான் சின்னப்பா மாதிரி நீ அந்த கண்ணாம்பா மாதிரி அடியே நான் சின்னப்பா மாதிரி நீ அந்த கண்ணாம்பா மாதிரி எம்.கே.டி. பாகவதர் பாடாத தெம்மாங்கு சங்கதியை பாடுறேன் ஆடவாடி ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி ஆண் : கரையேறியே பாயுது கெண்ட அலை போலவே ஆடட்டும் கொண்ட கரையேறியே பாயுது கெண்ட அலை போலவே ஆடட்டும் கொண்ட ஆண் : உன் காலுல குலுங்குது தண்ட இங்கு காயுது பாடுற தொண்ட உன் காலுல குலுங்குது தண்ட இங்கு காயுது பாடுற தொண்ட ஆண் : தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே ஆண் : நீ ஆடு புள்ளே…ஏ….ஏ….ஏ….ஏ…..ஏ…… நீ ஆடு புள்ளே… என் கண்ணாட்டி மயிலாட்டம் கஸ்தூரி மானாட்டம் தாளத்தோட நீயாடடி ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி பெண் : …………………………. ஆண் : நீ ஆவணி மாதத்து மேகம் உன் தாவணி தூண்டுது மோகம் இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம் கண்ணு ஏனடி வேர்க்குது தேகம் இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம் கண்ணு ஏனடி வேர்க்குது தேகம் ஆண் : வண்டு மொய்க்காத கனகாம்பரம் நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம் வண்டு மொய்க்காத கனகாம்பரம் நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம் அடி வெள்ளையம்மா……..ஆ…ஆ….ஆஆ.. அடி வெள்ளையம்மா…….. நான் உன்னாச மதுர வீரன் உண்மையிலே மதுரக்காரன் செல்லக்குட்டி நீயாடடி ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி அடி என் பாட்டக் கேட்டுக்கடி ஆண் : …………………………..