← Back

Baby Song Lyrics

Singer : Andrea Jeremiah Music by : Nivas K. Prasanna Lyrics by : Elan Female : Looking at you now Can’t believe it somehow I’ll hold you so tight Stay with me all night..hoo ..hoo Female : Nila enakkena olirgirathae Oru kaana nijamai varugirathae Mudivilla indha kaadhal neezhgirathae Uyir ellaam ur peyarai ketkkirathae Female : Ini pesathae Mozhigal adhu podhathae Valigal adhu maarathae Enadhiyurae ini inithae… Female : Enai neengathae Mayakkam idhu theerathae Thodakkam idhu mudiyathae Enadhuyirae ini unadhae Female : Because baby you’re mine Now and for all time Just put your hand in mine You and me we fine Female : Because baby you’re mine Now and for all time Just put your hand in mine You and me we fine Male : Enna aru nalathinaal Inaiyai nindrozhi Kannodu kan inai kavvi Male : Ondrai ondru Unnavum nizhai peradhu Unarvum ondrida Annanum nookkinaal Avalum nookkinaal Female : Ini pesathae Mozhigal adhu podhathae Valigal adhu maarathae Enadhiyurae ini inithae… Female : Enai neengathae Mayakkam idhu theerathae Thodakkam idhu mudiyathae Enadhuyirae ini unadhae Female : Because baby you’re mine Now and for all time Just put your hand in mine You and me we fine Female : Because baby you’re mine Now and for all time Just put your hand in mine You and me we fine
பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : இலன் பெண் : லுக்கிங் அட் யு னவ் கேன்’ட் பிலீவ் இட் சம்ஹவ் ஐ வில் கோல்டு யு சோ டைட் ஸ்டே வித் மீ ஆல் நைட் பெண் : நிலா எனக்கென ஒளிர்கிறதே ஒரு கனா நிஜமாய் வருகிறதே முடிவிலா இந்த காதல் நீள்கிறதே உயிர் எல்லாம் உன் பெயரை கேட்கிறதே பெண் : இனி பேசாதே மொழிகள் அது போதாதே வழிகள் அது மாறாதே எனதுயிரே இனி இனிதே பெண் : எனை நீங்காதே மயக்கம் இது தீராதே தொடக்கம் இது முடியாதே எனதுயிரே இனி உனதே பெண் : {பிகாஸ் பேபி யு ஆர் மைன் னவ் அண்ட் ஃபார் ஆல் டைம் ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன் யு அண்ட் மீ வி ஃபைன்} (2) பெண் : என்ன அரு நலத்தினால் இணையல் நின்றொழி கண்ணோடு கண் இணை கவ்வி பெண் : ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள் பெண் : இனி பேசாதே மொழிகள் அது போதாதே வழிகள் அது மாறாதே எனதுயிரே இனி இனிதே பெண் : எனை நீங்காதே மயக்கம் இது தீராதே தொடக்கம் இது முடியாதே எனதுயிரே இனி உனதே பெண் : {பிகாஸ் பேபி யு ஆர் மைன் னவ் அண்ட் ஃபார் ஆல் டைம் ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன் யு அண்ட் மீ வி ஃபைன்} ( 2)