← Back

Vangaala Kadale Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male : Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male : Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae….ae….aehae ae…. Male : Pottaanae paanam ponmaalai neram Aaththaadi raavum pagalum thookkam varalae Paalodu thenum eppothum venum Ammaadi naanum kettu neethaan tharalae Male : Kalloorum paalae unnaala thaanae Unnaama naanae thindaaduraen Adi soraethu neeraethu un nyaapagam Ini thaangaathu thoongaathu en vaalibam Adi soraethu neeraethu un nyaapagam Ini thaangaathu thoongaathu en vaalibam Male : Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae….ae….aehae ae…. Male : Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae Adi akkaalin magalae….ae….aehae ae….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ….. ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம் ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே பாலோடு தேனும் எப்போதும் வேணும் அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத் தானே உண்ணாம நானே திண்டாடுறேன் அடி சோறேது நீரேது உன் ஞாபகம் இனி தாங்காது தூங்காது என் வாலிபம் அடி சோறேது நீரேது உன் ஞாபகம் இனி தாங்காது தூங்காது என் வாலிபம் ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ….. ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே அடி அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ…..