← Back

Yaa Yaa Yaa Paathiyaa Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : A. Maruthakasi Female : Yaa yaa yaa paathiyaa Yaa yaa yaa paathiyaa Ah paathaa pudikkum ah keataa kidaikum Keatiyaa Female : Yaa yaa yaa Paathiyaa Ah paathaa pudikkum keataa kidaikum Keatiyaa Yaa yaa yaa paathiyaa Female : Sokkudha.. uruva amaipile Paruva sezhipile sokku Sutthudhaa.. udaiyin pidipile Unarchi thudipile sutthu Female : Sokkudha.. uruva amaipile Paruva sezhipile sokku Sutthudhaa.. udaiyin pidipile Unarchi thudipile sutthu Female : Sikkudha.. idaiyil nadaiyil Iruvizhik kadaiyil sikku Ilasukku ilasu pudhusukku pudhusu Idhu oru thinusu lakku… Female : Yaa yaa yaa paathiyaa Ah paathaa pudikkum keataa kidaikum Keatiyaa Yaa yaa yaa paathiyaa Female : Jimmiru jimma jimmiru jimma Chinna ponnu indha ponnu Onne onnu ponne ponnu paarthukko Pangidu bannu pangidu bannu Pakkak ponnu indha ponnu Sangadhiyellam jaadaiyaale keatukko Ah keatukko ah keatukko oh..oh..oh.. Female : Jimmiru jimma jimmiru jimma Chinna ponnu indha ponnu Onne onnu ponne ponnu paarthukko Pangidu bannu pangidu bannu Pakkak ponnu indha ponnu Sangadhiyellam jaadaiyaale keatukko Female : Puriyudha.. sirikkira sirippai Nadakkura nadappai purinjikko Ilasukku ilasu pudhusukku pudhusu Idhu oru thinusu therinjikkko… Female : Yaa yaa yaa paathiyaa Ah paathaa pudikkum ah keataa kidaikum Keatiyaa Yaa yaa yaa paathiyaa.. ah..ah
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : யா……யா…..யா…..பாத்தியா யா……யா…..யா…..பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா……. பெண் : பெண் : யா……யா…..யா…..பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா……. யா……யா…..யா…..பாத்தியா பெண் : சொக்குதா…..உருவ அமைப்பிலே பருவச் செழிப்பிலே சொக்கு…சுத்துதா….. உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து பெண் : சொக்குதா…..உருவ அமைப்பிலே பருவச் செழிப்பிலே சொக்கு…சுத்துதா….. உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து பெண் : சிக்குதா…..இடையில் நடையில் இருவிழிக் கடையில் சிக்கு இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு இது ஒரு தினுசு லக்கு…… பெண் : யா……யா…..யா…..பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா……. யா……யா…..யா…..பாத்தியா பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ ஆஹ் கேட்டுக்கோ ஆஹ் கேட்டுக்கோ ஓ ஓ ஓ பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ பெண் : புரியுதா…சிரிக்கிற சிரிப்பை நடக்கிற நடப்பை புரிஞ்சுக்கோ இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு இது ஒரு தினுசுதெரிஞ்சுக்கோ……. பெண் : யா……யா…..யா…..பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா……. யா……யா…..யா…..பாத்தியா..ஆஹ் ஆஹ்