← Back

Rukku Rukku Roop Kya Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Vijay Yesudas and Sowmya Raoh Music by : Ilayaraja Male : Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Shaiyaa shaiyaa oh shaiyaa Merae dil kyaa ho gaya Male : Nesipadhum swasippadhum Unn paadalae haai hai yae Osai indri pesikkolla Answer ondru sollu sollu sollu Female : Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Shaiyaa shaiyaa oh shaiyaa Merae dil kyaa ho gaya Chorus : Chakka ckakka chaa.. Chakka ckakka chaa.. Chakka ckakka chaa.. Chakka ckakka chaa.. Female : Season naangallavo Iyarkaiyil Chorus : Hua hua hu Hua hua hu Female : Endrum oru season thaan Ilamaiyil Chorus : Hua hua hu Hua hua hu Male : Dhinamum ingae fashion Show show Ilamai inimai thudikkuthae Nenjil yedho blossom som som Puththam pudhithaai thulirkkudhae Male : Ennathin vaanathil valiyum Vannathil megathai kulaithaai Thottu thottu Female : Oru pakkam minnal vetta Maru pakkam melam kotta Ilamaikku aattam paattam Kondaattam kondaattam Female : Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Shaiyaa shaiyaa oh shaiyaa Merae dil kyaa ho gaya Female : Nesipadhum swasippadhum Unn paadalae haai hai yae Osai indri pesikkolla Answer ondru sollu sollu sollu Male : Karaiyum vannangal polae Vayadhugal Chorus : Hua hua hu Hua hua hu Male : Urugum ice cream-ai pol Ninaivugal Chorus : Hua hua hu Hua hua hu Male : CD pola suzhalum nenjam Digital isaiyil midhakkudhae 3D pola kangal rendum Kannavil kalanthu jolikkudhae Female : Endraikkum ilavattam sirikkum Engengum mercury velicham Chotta chotta Male : Dhisaiyettum kaigal thatta Kaatrellaam pookkal kotta Ilamaikku aattam paattam Kondaattam kondaattam Female : Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Chorus : Ohoo..ohooo.. Ohooo…ooohoooo Ohooohoooo….ohooooooo… Male : Shaiyaa shaiyaa oh shaiyaa Chorus : Shaiyaa shaiyaa shaiyaa Male : Merae dil kyaa ho gaya Chorus : Ohoo..ohooo.. Ohooo…ooohoooo
பாடகி : சௌம்யா ராவ் பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா ஆண் : நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹை ஹை யே ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு சொல்லு பெண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா குழு : …………………….. பெண் : சீசன் நான்கல்லவோ இயற்கையில் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு பெண் : என்றும் ஒரு சீசன்தான் இளமையில் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஆண் : தினமும் இங்கே பேஷன் ஷோ ஷோ இளமை இனிமை துடிக்குதே நெஞ்சில் ஏதோ பிளாசம் சம் சம் புத்தம் புதிதாய் துளிர்க்குதே ஆண் : எண்ணத்தின் வானத்தில் வழியும் வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய் தொட்டு தொட்டு பெண் : ஒரு பக்கம் மின்னல் வெட்ட மறுபக்கம் மேளம் கொட்ட இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் பெண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா பெண் : நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹை ஹை யே ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு சொல்லு ஆண் : கரையும் வண்ணங்கள் போலே வயதுகள் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஆண் : உருகும் ஐஸ்கிரீமை போல் நினைவுகள் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஆண் : சிடி போல சுழலும் நெஞ்சம் டிஜிட்டல் இசையில் மிதக்குதே 3டி போல கண்கள் ரெண்டும் கனவில் கலந்து ஜொலிக்குதே பெண் : என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும் எங்கெங்கும் மெர்குரி வெளிச்சம் சொட்ட சொட்ட ஆண் : திசை எட்டும் கைகள் தட்ட காற்றெல்லாம் பூக்கள் கொட்ட இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் பெண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோஹோ ஓஹோ ஆண் : ஷையா ஷையா ஓ ஷையா குழு : ஷையா ஷையா ஷையா ஆண் : மேரே தில் க்யா ஹோ கயா குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ