← Back

Nadu Rathiri Samathile Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandra Bose Chorus : ………………………… Female : Ahaaa…aaa.. Nadu raathiri… saamathilae En raasa nee …vizhikaiyilae Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Raathiri …saamathilae Male : Idhu ponnaana raathiri thaan Adi polladha raathiri thaan Idhu ponnaana raathiri thaan Adi polladha raathiri thaan Thookam illadha raathiri thaan Yekkam theeratha raathiri thaan Thookam illadha raathiri thaan Yekkam theeratha raathiri thaan Male : Nadu raathiri… saamathilae Chorus : ……………………….. Female : Vidiyaadha raathiri thaan Vilakilladha raathiri thaan Sugamaana raathiri thaan Dhenam naan thaedum raathiri thaan Female : Katti thazhuvidum kattru thelindhidum Aasa thernthidum raathiri thaan haa Katti thazhuvidum kattru thelindhidum Aasa thernthidum raathiri thaan Male : En raasathi needhaan amma Nee naan thaedum sugam thaan amma Un dhegam poothaan aamma Naan undham adimai amma Male : Dhegam kulirnthida vegam thaninthida Dhaagam theernthida nee dhaan amma haa Dhegam kulirnthida vegam thaninthida Dhaagam theernthida nee dhaan amma Male : Nadu raathiri…. saamathilae Male : ………………………… Female : Oorellaam thoongaiyilae Enakkenavo thookam illa Akkam pakkam yaarum illa Nee acha pada theva illa Female : Katti naithida kannam sivanthida Kaadhal pesidum raathiri thaan heyy Katti naithida kannam sivanthida Kaadhal pesidum raathiri thaan Male : Pasiyaala vaadugiren Unna pala naala thaedugiren Un madiyai naadugiren Naalum unakkaaga vaazhugiren Male : Kanni paruvam minnum uruvam Enni urugidum raathirithaan …aaa Kanni paruvam minnum uruvam Enni urugidum raathirithaan Female : Ahaaa…aaa.. Nadu raathiri… saamathilae En raasa nee …vizhikaiyilae Male : Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Raathiri …saamathilae..a.e…ae….heyyy
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திர போஸ் குழு : ………………………….. பெண் : அஹா…..ஆஆ….. நடு ராத்திரி……சாமத்திலே என் ராசா நீ…..விழிக்கையிலே நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கையிலே நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கியிலே ராத்திரி……….சாமத்திலே……. ஆண் : இது பொன்னான ராத்திரிதான் அடி பொல்லாத ராத்திரிதான் இது பொன்னான ராத்திரிதான் அடி பொல்லாத ராத்திரிதான் தூக்கம் இல்லாத ராத்திரிதான் ஏக்கம் தீராத ராத்திரிதான்… தூக்கம் இல்லாத ராத்திரிதான் ஏக்கம் தீராத ராத்திரிதான்… ஆண் : நடு ராத்திரி……….சாமத்திலே……. குழு : ………………………… பெண் : விடியாத ராத்திரிதான் விளக்கில்லாத ராத்திரிதான் சுகமான ராத்திரிதான் தெனம் நான் தேடும் ராத்திரிதான் பெண் : கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும் ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான் ஹ்ஹா… ஆண் : என் ராசாத்தி நீதானம்மா நீ நான் தேடும் சுகம்தானம்மா உன் தேகம் பூதானம்மா நான் உந்தன் அடிமையம்மா ஆண் : தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட தாகம் தீர்ந்திட நீதானம்மா ஹா தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட தாகம் தீர்ந்திட நீதானம்மா ஆண் : நடு ராத்திரி……….சாமத்திலே……. குழு : ………………………… பெண் : ஊரெல்லாம் தூங்கையிலே எனக்கேனோ தூக்கமில்ல அக்கம் பக்கம் யாருமில்ல நீ அச்சப்பட தேவையில்ல பெண் : கட்டி அணைத்திட கன்னம் செவந்திட காதல் பேசிடும் ராத்திரிதான் கட்டி அணைத்திட கன்னம் செவந்திட காதல் பேசிடும் ராத்திரிதான் ஆண் : பசியால வாடுகிறேன் உன்ன பல நாளா தேடுகிறேன் உன் மடியை நாடுகிறேன் நாளும் உனக்காக வாழுகிறேன் ஆண் : கன்னி பருவம் மின்னும் உருவம் எண்ணி உருகிடும் ராத்திரிதான்……ஆஅ…. கன்னி பருவம் மின்னும் உருவம் எண்ணி உருகிடும் ராத்திரிதான் பெண் : ஆஹா……ஆஅ….. நடு ராத்திரி……….சாமத்திலே……. என் ராசா நீ………..விழிக்கையிலே ஆண் : நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கையிலே நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கையிலே ராத்திரி……….சாமத்திலே…….