← Back

Malligai Poo Vaasaththilae Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vijayaramani Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Male : Oo….malligappoo vaasaththilae Unnai mallukkatta thonuthadi Sengarumbu angangalai kannirendum Thinnuvida paakkuthadi…ee… Aah hh…yae…. Male : Thanniya pottathm kanniya paaththathum Ennangal thaaviye engengo pogirathey Thanniya pottathum kanniya paaththathum Ennangal thaaviye engengo pogirathey Male : Oo….malligappoo vaasaththilae Unnai mallukkatta thonuthadi Mallukkatta thonuthadi Male : Mogam gangaiyena nenjinil ponguthu kelu Thegam theeyenave kaayuthu nee thottu paaru Male : Tiruppathi laddaattam karupatti vattaattam Theraattam vanthaalaiyyaa singaara ponnu Male : Tiruppathi laddaattam aa…. Karupatti vattaattam….aa… Theraattam vanthaalaiyyaa singaara ponnu Munnaalae pogaiyilae aiyyo Munthaanai aadayilae aa… Pinnaalae oduthaiyyaa ennoda kannu Male : Maadhulai kannangal maanbazha vannangal Thaamarai mottukkal santhosam undaakkuthae Male : Oo….malligappoo vaasaththilae Unnai mallukkatta thonuthadi Mallukkatta thonuthadi haa… Male : Aadu minnalidai thullida thaalangal podu Aa aa aa….ha ha ha ha ha ha haa Aadu minnalidai thullida thaalangal podu Paadu maalaiyidum maappillai naan endru paadu Male : Aaththoram theeraththilae aa…. Kaaththaadum neraththilae aa…. Saerththaada naanum vanthen engaedi porae Aalaana kaalam myudhal aiyyo Thaalaamal yaengugiraen Anjaamal konjam nillu achchaaram thaaraen Male : Raththina kambala siththirai meniyil Muththirai thanthida meththaigal podattumaa Male : Oo….malligappoo vaasaththilae Unnai mallukkatta thonuthadi Sengarumbu angangalai kannirendum Thinnuvida paakkuthadi…ee… Aah hh…yae…. Chorus : Thanniya pottathm kanniya paaththathum Ennangal thaaviye engengo pogirathey Thanniya pottathum kanniya paaththathum Ennangal thaaviye engengo pogirathey
பாடகர்கள் : மலேசிய வாசுதேவன் மற்றும் விஜயரமணி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே உன்னை மல்லுக்கட்ட தோணுதடி செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும் தின்னுவிட பாக்குதடி…..ஈ….. ஆஹ்……ஹ்….ஏ…… ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும் எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும் எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே உன்னை மல்லுக்கட்ட தோணுதடி மல்லுக்கட்ட தோணுதடி ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம் தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு ஆண் : திருப்பதி லட்டாட்டம் ஆ…. கருப்பட்டி வட்டாட்டம் ஆஹ் ஆ…. தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு முன்னாலே போகையிலே அய்யோ முந்தானை ஆடயிலே ஆ பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள் தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே உன்னை மல்லுக்கட்ட தோணுதடி மல்லுக்கட்ட தோணுதடி ஹா…. ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு அ அ அ…….ஹ ஹ ஹ ஹ ஹஹா…. ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு ஆண் : ஆத்தோரம் தீரத்திலே ஆ…. காத்தாடும் நேரத்திலே ஆ…. சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே ஆளான காலம் முதல் அய்யோ தாளாமல் ஏங்குகிறேன் அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன் ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில் முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே உன்னை மல்லுக்கட்ட தோணுதடி செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும் தின்னுவிட பாக்குதடி…..ஈ….. ஆஹ்……ஹ்….ஏ…… குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும் எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும் எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே