← Back

Yaar Azhaippathu Song Lyrics

Yaar Azhaippathu Song Lyrics is the first single from upcoming tamil film “Maara” starring Madhavan. This song is sung by “Sid Sriram” and the music is composed by “Ghibran”. Lyrics works are penned by lyricist “Thamarai” Singer : Sid Sriram Music by : Ghibran Male : Aaa…..aaa…..aa…..a…. Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kaatharuginil kaatharuginil Yean olikkuthu Male : Po ena adhai naan thurathida Vaai marukkuthu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu Male : Udalin narampugal Oonjal kairu aagumaa raaroo Uyirai paravasamaakki Isaikkuma aariroo raaroo Male : Mazhai vidaathu vara adaathi Thoda thaegam nanayum Manam ulaavi vara alaadhi idam thaedum….ooho Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu Male : Saerum varai pogum idam theriyaathanil Bodhai tharum perinbam verulladhaa Paadhi varai kekkum kadhai mudiyaathanil Meedhi kadhai thedaamal yaar solluvaar Male : Kalaivaar avarellam tholaivaar Vasanam thavaru alaivaar avardhaney adaivaar Avar adaiyum pudhayal perithu…. Adangaatha nadoodi kaatrallava Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kaatharuginil kaatharuginil Yean olikkuthu Male : Po ena adhai naan thurathida Vaai marukkuthu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu Male : Payanam nigalgira paadhai muzhuthum Medaiyaai maarum Evarum arimugam illai eninum Naadagam oodum Male : Vidai illaatha pala vinaavum Ezha thedal thodangum Vilai illaadha oru vinoodha sugam Thondrum….ohhh Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu [music fades away slowly] Check the song from the official site : Youtube Music
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ….. ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது ஆண் : போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது ஆண் : உடலின் நரம்புகள் ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ உயிரை பரவசமாக்கி இசைக்குமா ஆரிரோ ராரோ ஆண் : மழை விடாது வர அடாதி தொட தேகம் நனையும் மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்….ஓஹோ ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது ஆண் : சேரும் வரை போகும் இடம் தெரியாதனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா பாதி வரை கேக்கும் கதை முடியாதனில் மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார் ஆண் : கலைவார் அவரெல்லாம் தொலைவார் வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார் அவர் அடையும் புதையல் பெரிது………. அடங்காத நாடோடி காற்றல்லவா ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது ஆண் : போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும் எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும் ஆண் : விடை இல்லாத பல வினாவும் எழ தேடல் தொடங்கும் விலை இல்லாத ஒரு வினோத சுகம் தோன்றும்…ஓ…. ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது