← Back

Maruthani Chareduthu Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male : Marudhaani chaareduthu Mayiliragaalae thottu Mani kozhundhae madi puraavae Maar maelae kolam onnu Kannaalam katta podattaa saerndhu ninnu Poonjittae poonjittae Pon vandae vandae vandae vaa Female : Marudhaani chaareduthu Mayiliragaalae thottu Em maaman nenjil maraiyaama naan ezhudhi Kannaalam katta sonnaalae poovazhagi Male : Aaram kandenae muthaaram kandenae Chorus : Sirikkudhu adhu sirikkudhu Female : Veeram kandenae vithaaram kandenae Chorus : Virikkudhu vala virikkudhu Female : Uchi malaiyil Chorus : Oo… oi Female : Mazha pozhiya Chorus : Oo… oi Female : Nanainjadhadi Chorus : Oo… oi Female : Mana kuruvi Chorus : Oo… oi Male : Thavala chatham kaettu Thaavudhu nenjula paattu Chorus : Maela thaalam pottu Male : Kulava chatham pottu Koodudhu aasaiyum koottu Chorus : Kaala neram paathu Male : Poochendae poochendae Pon vandae vandae vandae vaa Female : Marudhaani chaareduthu Mayiliragaala thottu Konjaama konji Em maaman nenjil maraiyaama naan ezhudhi Kannaalam katta sonnaalae poovazhagi Female : Raani vandhaalaam magaraani vandhaalaam Chorus : Theriyudhu adhu theriyudhu Female : Naani ninnaalaam ava naani ninnaalaam Chorus : Puriyudhu idhu puriyudhu Male : Chittu kuruvi Chorus : Oo… oi Male : Etti pudichaa Chorus : Oo… oi Male : Thatti kazhichaa Chorus : Oo… oi Male : Vittu parappaa Chorus : Oo… oi Female : Kandaangi poo chaela katti Mayakkudhu aala Chorus : Thaazham poova pola Female : Pulli potta ravikka Kanni virichadhu maela Chorus : Ola podu ola Female : Poochendae poochendae Pon vandae vandae vandae vaa Female : Marudhaani chaareduthu Mayiliragaalae thottu Mani kozhundhae madi puraavae Maar maelae kolam onnu Kannaalam katta podattaa saerndhu ninnu Chorus : Hoo oo ooo Female : Poonjittae poonjittae Pon vandae vandae vandae vaa Male : Marudhaani chaaredutthu Female : Mayiliragaala thottu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மருதாணிச் சாரெடுத்து மயிலிறகால தொட்டு மரிக்கொழுந்தே மணிப்புறாவே மார் மேலே கோலம் ஒன்னு கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு பூஞ்சிட்டே பூஞ்சிட்டே பொன் வண்டே வண்டே வண்டே வா பெண் : மருதாணிச் சாரெடுத்து மயிலிறகால தொட்டு எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி ஆண் : ஆரம் கண்டேனே முத்தாரம் கண்டேனே குழு : சிரிக்குது அது சிரிக்குது பெண் : வீரம் கண்டேனே வித்தாரம் கண்டேனே குழு : விரிக்குது வல விரிக்குது பெண் : உச்சி மலையில் குழு : ஓ… ஓய் பெண் : மழை பொழிஞ்சு குழு : ஓ… ஓய் பெண் : நனைஞ்சதடி குழு : ஓ… ஓய் பெண் : மனக் குருவி குழு : ஓ… ஓய் ஆண் : தவளச் சத்தம் கேட்டு தாவுது நெஞ்சுல பாட்டு குழு : மேள தாளம் போட்டு ஆண் : குலவச் சத்தம் போட்டு கூடுது ஆசையும் கூட்டு குழு : கால நேரம் பாத்து ஆண் : பூச்செண்டே பூச்செண்டே பொன் வண்டே வண்டே வண்டே வா பெண் : மருதாணிச் சாரெடுத்து மயிலிறகாலே தொட்டு கொஞ்சாம கொஞ்சி எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி பெண் : ராணி வந்தாளாம் மகராணி வந்தாளாம் குழு : தெரியுது அது தெரியுது பெண் : ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம் குழு : புரியுது இது புரியுது ஆண் : சிட்டுக் குருவி குழு : ஓ… ஓய் ஆண் : எட்டிப் புடிச்சா குழு : ஓ… ஓய் ஆண் : தட்டிக் கழிச்சா குழு : ஓ… ஓய் ஆண் : விட்டுப் பறப்பா குழு : ஓ… ஓய் பெண் : கண்டாங்கிப் பூச் சேல கட்டி மயக்குது ஆள குழு : தாழம் பூவப் போல பெண் : புள்ளி போட்ட ரவிக்க கன்னி விரிச்சது மேல குழு : ஓல போடு ஓல பெண் : பூச்செண்டே பூச்செண்டே பொன் வண்டே வண்டே வண்டே வா ஆண் : மருதாணிச் சாரெடுத்து மயிலிறகால தொட்டு மரிக்கொழுந்தே மணிப் புறாவே மார் மேலே கோலம் ஒன்னு கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு குழு : ஹோ ஊ ஓஒ பெண் : பூஞ்சிட்டே பூஞ்சிட்டே பொன் வண்டே வண்டே வண்டே வா ஆண் : மருதாணிச் சாரெடுத்து பெண் : மயிலிறகால தொட்டு