← Back

Maalaiya Katta Sollu Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa Maththatha enna solla Veththila eppa killa….. Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu…. Female : {Santhana pottukkum Chinnaala pattukkum Aasaiya vachchupputtaen Pinjithu muththala thanththu paththala Ullatha solliputtaen} (2) Female : Vekkaththa vittuputten Naan sikkinnu kattikittaen Vekkaththa vittuputtaen Naan sikkinnu kattikittaen Allunga killunga aasaipatta raja Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu…. Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu…. Female : {Manjal polunnai Nenjil thaeikkanum Naanum kulikkaiyilae Manjaththilae unga nenjaththilae Thenam naanum irukkaiyilae} (2) Female : Paalum pulikkuthaiyaa Pattu paayum verukkuthaiyaa Paalum pulikkuthaiyaa Pattu paayum verukkuthaiyaa Viragam naragam virunthonnu thaanga Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu…. Unnaalae niththirai illa Machchaanae allanum mella Maththatha enna solla Veththila eppa killa Female : Maalaiyai katta sollu Thaalaththa thatta sollu…. Laalallalaa laalallalaa…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல…… வெத்தில எப்பக் கிள்ள மத்தத என்ன சொல்ல…… வெத்தில எப்பக் கிள்ள பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல…. வெத்தில எப்பக் கிள்ள பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு…. பெண் : {சந்தனப் பொட்டுக்கும் சின்னாளப் பட்டுக்கும் ஆசைய வச்சுப்புட்டேன் பிஞ்சிது முத்தல தந்தது பத்தல உள்ளத சொல்லிப்புட்டேன்} (2) பெண் : வெக்கத்த விட்டுப்புட்டேன் நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன் வெக்கத்த விட்டுப்புட்டேன் நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன் அள்ளுங்க கிள்ளுங்க ஆசப்பட்ட ராஜா பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல….. வெத்தில எப்பக் கிள்ள பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு…. பெண் : {மஞ்சள போலுன்னை நெஞ்சில தேய்க்கணும் நானும் குளிக்கையிலே மஞ்சத்திலே உங்க நெஞ்சத்திலே தெனம் நானும் இருக்கையிலே} (2) பெண் : பாலும் புளிக்குதய்யா பட்டுப் பாயும் வெறுக்குதய்யா பாலும் புளிக்குதய்யா பட்டுப் பாயும் வெறுக்குதய்யா விரகம் நரகம் விருந்தொண்ணு தாங்க பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல….. வெத்தில எப்பக் கிள்ள பெண் : மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு லாலல்லலா லாலல்லலா…..