← Back

Ayil Vizhi Kalvane Song Lyrics

Singer : MM Manasi Music by : M A Babji Female : Touch now Its true… Touch now Its true… Female : Hoo ooo Touch now Haa….aa… Its true… Female : Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female : Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female : Kanni thee ondru Kattil theevondril Mutha porukku Oththigai paarkuthu Female : Kannin oli kandu Nenjil thunivodu Kaaman veetuku Mugavari theduthu Female : Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female : ………………. Female : En idhazhin eerapatham Kaainthidum munbae Un mugathai maarboduthaan Saaithudu anbae Female : En karu vizhi Imaigalil modha En thalai mudi Un viral kotha Female : En karu vizhi Imaigalil modha En thalai mudi Un viral kotha Female : Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female : Ethir paartha tharunam ingae Vandhu thaan sera Idhazhum idhazhodu thaan Mutham pari maara Female : Kanavinil seithavai yaavum Nijathinil seithida vendum Oru murai pothaathu anbae Maru murai seithida vendum Female : Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female : Kanni thee ondru Kattil theevondril Mutha porukku Oththigai paarkuthu Female : Kannin oli kandu Nenjil thunivodu Kaaman veetuku Mugavari theduthu Female : Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female : Touch now Its true…
பாடகி : எம்எம் மானசி இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி பெண் : டச் நவ் இட்ஸ் ட்ரூ…. டச் நவ் இட்ஸ் ட்ரூ…. பெண் : ஹோ ஊ டச் நவ் ஹா…..ஆ…… இட்ஸ் ட்ரூ…. பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில் முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது பெண் : கண்ணின் ஒளி கண்டு நெஞ்சில் துணிவோடு காமன் வீட்டுக்கு முகவரி தேடுது பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : …………………………. பெண் : என் இதழின் ஈரப்பதம் காய்ந்திடும் முன்பே உன் முகத்தை மார்போடுதான் சாய்த்திடு அன்பே பெண் : என் கரு விழி இமைகளில் மோத என் தலை முடி உன் விரல் கோத பெண் : என் கரு விழி இமைகளில் மோத என் தலை முடி உன் விரல் கோத பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : எதிர் பார்த்த தருணம் இங்கே வந்துதான் சேர இதழும் இதழோடுதான் முத்தம் பரி மாற பெண் : கனவினில் செய்தவை யாவும் நிஜத்தினில் செய்திட வேண்டும் ஒரு முறை போதாது அன்பே மறு முறை செய்திட வேண்டும் பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில் முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது பெண் : கண்ணின் ஒளி கண்டு நெஞ்சில் துணிவோடு காமன் வீட்டுக்கு முகவரி தேடுது பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : டச் நவ் இட்ஸ் ட்ரூ…….