← Back

Sandi Raaniye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee Male : Indha ooru raaniyendru Unnai ninaiththaai Thatti ketkka aalillaamal Thaththi kudhiththaai Sandiyae oo sandiyae vaa vaa Male : Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee Male : En sudhandhiraththai Ennaalum yaarumae pariththadhillai En sariththiraththil ennaalum Penmagal jeyiththadhillai Male : Enna aachu… engu pochu… Chinna raani un saagasam Aattam paattam nottamellaam Kaattalaamaa nee en vasam Male : Ottumbodhu ottuvenae Muttum bodhu muttuvenae Ottumbodhu ottuvenae Edhukku vambu thumbu Ennidathil mandi podadii Male : Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee Male : Indha ooru raaniyendru Unnai ninaiththaai Thatti ketkka aalillaamal Thaththi kudhiththaai Sandiyae oo sandiyae vaa vaa Male : {Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee} (2)
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய் தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய் சண்டியே ஓ சண்டியே வா வா ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ ஆண் : என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை ஆண் : என்ன ஆச்சு… எங்கு போச்சு… சின்ன ராணி உன் சாகசம் ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம் காட்டலாமா நீ என் வசம் ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே முட்டும் பொது முட்டுவேனே ஓட்டும் பொது ஒட்டுவேனே எதுக்கு வம்பு தும்பு என்னிடத்தில் மண்டி போடடி ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய் தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய் சண்டியே ஓ சண்டியே வா வா ஆண் : {சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ} (2)