← Back

O Ranganatha Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Female : Aa..aaaa…aaa…aaa… Aaa….aaa….haaa…aaa…aaa… Female Chorus : Jigu cham cham cham cham Cham cham cham Jigu cham cham cham cham Cham cham cham Jigu cham cham cham cham Cham cham cham Jigu cham cham cham cham Cham cham cham Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aa…. Female : O rangaa naathaa Sreeranga naathaa O rangaa naathaa Sreeranga naathaa Female : Un sooriyan maarpile Oru vaanavil saaindhadhaa En netriyin kunkumam Un maarpinil serndhadhaa Unathu ninaivinil intha Aandaal vaazhndhaal Male : O rangaa naathaa Sreeranga naathaa Female Chorus : {Jhamcha cham cham Cham cham cham cham Jhamcha cham cham Cham cham Jhamcha cham cham Cham cham cham cham Jhamcha cham cham Cham cham} (2) Female : Aalai munnum pinnum Aasai pinnum pinnum Kaathal penmaikku ingu sothanai Male : Thaedum innum innum Nooru vannam vannam Mogam suttathenna jeevanai Male : Nooru jenmamaai thodarum Intha kaathal yaaththirai Female : Meethi jenmamum Enakku ingu vera yaar thunai Male : Kaathalil naanam Mudinthuvidaadhu Female : Aa..aa..aa O rangaa naathaa Sreeranga naathaa Female : Kaigal pattu pattu Aasai mottu vittu Dhegam vittu vittu koosuthae Male : Penmai kattu pattu Naalum vetkappattu Naanam thottu thottu poosuthae Female : Yengum thalaiyanaikku Aalai thedinaai Male : Thoongum pothilum Kanavu thandhu selai moodinaai Female : Pani thuli eeram Poovukku thaanae Male : Aa..aa..aa O rangaa naathaa Sreeranga naathaa Male : Un sooriyan maarpile Oru vaanavil saaindhadhaa Female : En netriyin kunkumam Un maarpinil serndhadhaa Unathu ninaivinil intha Aandaal vaazhndhaal Female : O rangaa naathaa Male : Sreeranga naathaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆஆ….ஆஅ…..ஆ…… ஆஆ….ஆஅ…..ஆ…… குழு : ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. பெண் : ஓ ரங்கநாதா……. ஸ்ரீரங்கநாதா….. ஓ ரங்கநாதா…… ஸ்ரீரங்கநாதா….. பெண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா பெண் : உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள் ஆண் : ஓ ரங்கநாதா…… ஸ்ரீரங்கநாதா……… குழு : ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் பெண் : ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும் காதல் பெண்மைக்கு இங்கு சோதனை ஆண் : தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம் வண்ணம் மோகம் சுட்டதென்ன ஜீவனை ஆண் : நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை பெண் : மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை ஆண் : காதலில் நாணம் முடிந்துவிடாது பெண் : ஆ……ஆ……ஆ….. ஓ ரங்கநாதா……. ஸ்ரீரங்கநாதா….. பெண் : கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு தேகம் விட்டு விட்டு கூசுதே ஆண் : பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு நாணம் தொட்டு தொட்டு பூசுதே பெண் : ஏங்கும் போதெல்லாம் தலையணைக்கு ஆளை தேடினாய் ஆண் : தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய் பெண் : பனி துளி ஈரம் பூவுக்கு தானே ஆண் : ஆ……ஆ…….ஆ…… ஓ ரங்கநாதா……. ஸ்ரீரங்கநாதா….. ஆண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா பெண் : என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா பெண் : உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள் பெண் : ஓ ரங்கா நாதா ஆண் : ஸ்ரீரங்க நாதா