← Back

Aalamaram Pola Engal Song Lyrics

Singers : Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi Music by : Gangai Amaran All : Hei hei hei hei….. Hei hei hei hei….. Male : Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum Male : Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum Male : Annan oru pakkamaa….. Anni oru pakkamaa Annan oru pakkamaa Anni oru pakkamaa All : Aduvathum paaduvathum kettu rasipom Male : {Aalamaram pola enga kudumbam All : Anbu enum inba nizhal endrum irukkum} (2) Male : Annaa needhaan engalukku thalaivan Male : Oo…..ho Male : Enga aasai nenjil vaazhnthidum iraivan Male : Anni maalai manjal nilaikka Intha malar mugam sirikka Male : Ungal aayul kalam valara Engal manasugal kulira All Thaavi eduththu enga tholil niruththi Intha thambiyellaam Oorvalamaai kondu varuvom Male : {Aalamaram pola enga kudumbam All : Anbu enum inba nizhal endrum irukkum} (2) Male : ……………….. Male : Enga ramachandhiran neeyae Male : Yae…hae Male : Unnai endrum kaappaal Janaki thaayae Male : Edhirkaalam nallaa irukka Enga kanavugal pazhikka Male : Hae hae haehae Male : Intha naadae unnai vanana Pala nalangalum vilanga All : Raaman unakku moonu thambi poranthom Indru unnudanaen naalu peraai anbil inainthom Male : Aalamaram pola enga kudumbam All : Anbu enum inba nizhal endrum irukkum Male : Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum Male : Annan oru pakkamaa….. Anni oru pakkamaa Annan oru pakkamaa Anni oru pakkamaa All : Aduvathum paaduvathum kettu rasipom All : Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum Male : Aalamaram pola enga kudumbam All : Anbu enum inba nizhal endrum irukkum
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என் சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் அனைவரும் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்… ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : அண்ணன் ஒரு பக்கமா….. அண்ணி ஒரு பக்கமா….. அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம் ஆண் : {ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2) ஆண் : அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன் குழு : ஓ…..ஹோ ஆண் : எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன் ஆண் : அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க இந்த மலர் முகம் சிரிக்க ஆண் : உங்கள் ஆயுள் காலம் வளர எங்கள் மனசுகள் குளிர அனைவரும் : தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி இந்த தம்பியெல்லாம் ஊர்வலமாய் கொண்டு வருவோம் ஆண் : {ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2) ஆண் : ………………………….. ஆண் : எங்க ராமசந்திரன் நீயே ஆண் : ஏ…..ஹே ஆண் : உன்னை என்றும் காப்பாள் ஜானகி தாயே ஆண் : எதிர்காலம் நல்லா இருக்க எங்க கனவுகள் பழிக்க ஆண் : ஹே ஹே ஹேஹே ஆண் : இந்த நாடே உன்னை வணங்க பல நலங்களும் விளங்க அனைவரும் : ராமன் உனக்கு மூனு தம்பி பொறந்தோம் இன்று உன்னுடனே நாலு பேராய் அன்பில் இணைந்தோம் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம் அனைவரும் : ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்