← Back

Aei Samba Song Lyrics

Singers : T. L. Maharajan, Malgudi Subha and Yugendran Music by : Bharathwaj Male : Ae…ae…ae…..ae….. Male : {Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi} (2) Male : Nakka neeti mooka Thotta rakku muthu rakku Velli kolusu maata Un kenda kaala kaatu Female : Aathi boothi assukku Naan kaala kaata maaten Kenda kaalil irukkum Mudiya kindal panni paarppa Male : Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi Male : Silaiyae naan vaigai aathil Meenum pudikka Valaiyaa nee kattum selai Uruvi thaadi Female : Aa..haa.. Meenu pidikkum valaiyaa Naan kattum selai thantha Pudicha meena poda Nee en lauka thuniya ketpa Male : Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi Male : Kilakaala thoppukulla Kiliya pidikka Pazhuthaadum un udhatta konjam Neeyum thaadi Female : Chee po .. Kiliya pidikka naanum En udhatta kudukka maaten Kiliyum kedaikalaena Udhatta kaduchi thiruppi kuduppa Male : Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi Male : Malaiyuththu thaena naanum Vaanghi vandhen Thaen ootha kannanguli Thaadi pulla Female : Kannnanguliyil thaena oothi Rombhi valinji ponaa Nenjukuliya thaana keppa Onnum kudukka maaten Male : {Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi} (2) Male : Kurumbaana ponnukitta Manasa kelu Kodukkaama poga maatta Neeeyum paaru Male : Ponnoda manasu mattum Pudicha podhum Nee ketkaama kettadhellaam Kedaikkum paaru Female : Amaa..utchanthalaiyil irunthu Ullangaalu varaikkum Enna venum kelu Ellaam alli alli thaaren Male : {Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi} (2)
பாடகி : மால்குடி சுபா பாடகர்கள் : டி.எல். மகாராஜன், யுகேந்திரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஏ ஏ ஏ ஏ ஆண் : { ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி } (2) ஆண் : நாக்க நீட்டி மூக்க தொட்ட ராக்கு முத்து ராக்கு வெள்ளி கொலுசு மாட்ட உன் கெண்ட கால காட்டு பெண் : ஆத்தி பூத்தி அசுக்கு நான் கால காட்ட மாட்டேன் கெண்ட காலில் இருக்கும் முடிய கிண்டல் பண்ணி பாா்ப்ப ஆண் : ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி ஆண் : சிலையே நான் வைகை ஆத்தில் மீனும் புடிக்க வலையா நீ கட்டும் சேலை உருவி தாடி பெண் : ஆஹா… மீனு புடிக்கும் வலையா நான் கட்டும் சேலை தந்தா புடிச்ச மீன போட நீ என் லவுக்க துணிய கேப்ப ஆண் : ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி ஆண் : கிழக்கால தோப்புக்குள்ள கிளிய புடிக்க பழுத்தாடும் உன் உதட்ட கொஞ்சம் நீயும் தாடி பெண் : சீ போ கிளிய புடிக்க நானும் என் உதட்ட குடுக்க மாட்டேன் கிளியும் கெடைக்கலேனா உதட்ட கடிச்சு திருப்பி குடுப்ப ஆண் : ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி ஆண் : மலையூத்து தேன நானும் வாங்கி வந்தேன் தேன் ஊத்த கன்னங்குழி தாடி புள்ள பெண் : கன்னக்குழியில் தேன ஊத்தி ரொம்பி வழிஞ்சு போனா நெஞ்சுக்குழிய தான கேப்ப ஒன்னும் குடுக்க மாட்டேன் ஆண் : { ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி } (2) ஆண் : குறும்பான பொண்ணுகிட்ட மனச கேளு கொடுக்காம போக மாட்டா நீயும் பாரு ஆண் : பொண்ணோட மனசு மட்டும் புடிச்சா போதும் நீ கேக்காம கேட்டதெல்லாம் கிடைக்கும் பாரு பெண் : ஆமா உச்சந்தலையில் இருந்து உள்ளங்காலு வரைக்கும் என்ன வேணும் கேளு எல்லாம் அள்ளி அள்ளி தாரேன் ஆண் : { ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி } (2)