← Back

Machi Song Lyrics

Singer : Sanjeev Thomas Music by : Modern Mafia Chorus : …………………………… Male : Machi sol machi Neethaan enga pora Kaiyil guitar ah maranthuttu Ada neeyum enga pora Male : Raja sol raja Innum paada mudiyala Ada neeyum ezhutha naduvula Ada sonnaa keluda Chorus : Laa laa..la la laa laa.. Lala..laa laa.la la laa laa Laa laa..la la laa laa.. Lala..laa laa.la la laa laa Male : Machi naa solra Unnoda number adichithu But neethan athaiyum edukala Poda unaku theriyala Male : Raja en raja Unnoda time u superu Neethaan athaiyum paakkala Poda unakku theriyla Male : Ada poda unakku theriyla.. poda Yaru enna pola Yarum illa Star naan dhan Male : Yaru enna pola Yarum illa Star naan dhan Chorus : Laa laa..la la laa laa.. Lala..laa laa.la la laa laa Laa laa..la la laa laa.. Lala..laa laa.la la laa laa Male : Yaru enna pola Chorus : Laa laa..la la laa laa.. Lala..laa laa.la la laa laa Male : Yaru enna pola
பாடகா் : சஞ்சீவ் தாமஸ் இசையமைப்பாளா் : மாடர்ன் மாபியா குழு : ……………………….. ஆண் : மச்சி சொல் மச்சி நீ தான் எங்க போற கையில் கிடார்ர மறந்துட்டு அட நீயும் எங்க போற ஆண் : ராஜா சொல் ராஜா இன்னும் பாட முடியல அட நீயும் எழுத நடுவுல அட சொன்னா கேளுடா குழு : லா லா ல ல லா லா லாலா லா லா ல ல லா லா லா லா ல ல லா லா லாலா லா லா ல ல லா லா ஆண் : மச்சி நா சொல்ற உன்னோட நம்பர் அடிச்சிது பட் நீ தான் அதையும் எடுக்கல போடா உனக்கு தெரியல ஆண் : ராஜா என் ராஜா உன்னோட டைமு சூப்பரு நீ தான் அதையும் பாக்கல போடா உனக்கு தெரியல ஆண் : அட போடா உனக்கு தெரியல போடா யாரு என்ன போல யாரும் இல்ல ஸ்டார் நான் தான் ஆண் : யாரு என்ன போல யாரும் இல்ல ஸ்டார் நான் தான் குழு : லா லா ல ல லா லா லாலா லா லா ல ல லா லா லா லா ல ல லா லா லாலா லா லா ல ல லா லா ஆண் : யாரு என்ன போல குழு : லா லா ல ல லா லா லாலா லா லா ல ல லா லா ஆண் : யாரு என்ன போல