← Back

Kannukkul Kannai Song Lyrics

Singer : Naresh Iyer Music by : A. R. Rahman Male : Kannukkul kannai ootrikondae Illai illai endraayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendraayae Kaadhal kondu nan pesa Kathi thookki nee vesa Male : Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru arugae vandhu Muthamum thandhen Ithanai nadandhum kaadhal illai Enbathu sariya Aanai naanum pennai neeyum Irupathu pizhaya Male : Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha Male : Kannukkul kannai ootrikondae Illai illai endraayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendraayae Kaadhal kondu nan pesa Kathi thookki nee vesa Male : Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru arugae vandhu Muthamum thandhen Male : Neeyum Chorus : Naanum Male : Orae Chorus : Pulli Male : Orae Chorus : Kodu Male : Neeyum Chorus : Naanum Male : Vazha Chorus : Pogum Male : Andha Chorus : Idam Male : Orae Chorus : Veedu Male : Kaadhal endraal kaayam thaan Anbae ododi vandhu enkannai parthu Kaadhal thaan endru solli enkaayam aatru Anbae ododi vandhu enkannai parthu Kaadhal thaan endru solli enkaayam aatru Male : Kannukkul kannai ootrikondae Illai illai endraayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendraayae Kaadhal kondu nan pesa Kathi thookki nee vesa Male : Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru arugae vandhu Muthamum thandhen Ithanai nadandhum kaadhal illai Enbathu sariya Aanai naanum pennai neeyum Irupathu pizhaya Male : Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha
பாடகர் : நரேஷ் அய்யர் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ? ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ? ஆண் : உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் ஆண் : நீயும் குழு : நானும் ஆண் : ஒரே குழு : புள்ளி ஆண் : ஒரே குழு : கொடு ஆண் : நீயும் குழு : நானும் ஆண் : வாழ குழு : போகும் ஆண் : அந்த இடம் குழு : ஒரே வீடு ஆண் : காதல் என்றால் காயம் தான் அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ? ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ? ஆண் : உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா