← Back

Kaviri Paayum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Ondrae kulam oruvanae devan endru Oothi unarnthom oppillaa pugal kondom Male : Kaviri paayum kanni tamil naadu Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Kalaikalukellam thaai veedu Male : Kaaviyam pugazhum sirantha panpaadu Kaaviyam pugazhum sirantha panpaadu Kaappathil namakku undo eedu Kaappathil namakku undo eedu Male : Kaaviyam pugazhum sirantha panpaadu Male : Vinnai maraiththidum goburamae Nam viththaiyai kaattidum ooviyamae….ae… Vinnai maraiththidum goburamae Nam viththaiyai kaattidum ooviyamae….ae… Male : Ennil adangaa izhakkiyamea Ennil adangaa izhakkiyamea Iyal isai naada izhakkanamae Male : Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Male : Kollaamai poiyaamai neri kandae Kuralenum amuthaam thaenundae Sollum seyalum ondrenavae….ae…. Sollum seyalum ondrenavae….ae…. Vaazhvathu ulagil thamizhinamae Vaazhvathu ulagil thamizhinamae….ae… Male : Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Kalaikalukellam tamil naadu Tamil naadu tamil naadu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஓதி உணர்ந்தோம் ஒப்பில்லா புகழ் கொண்டோம் ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு…. ஆண் : காவியம் புகழும் சிறந்த பண்பாடு காவியம் புகழும் சிறந்த பண்பாடு காப்பதில் நமக்கு உண்டோ ஈடு காப்பதில் நமக்கு உண்டோ ஈடு ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு ஆண் : விண்ணை மறைத்திடும் கோபுரமே நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே….ஏ… விண்ணை மறைத்திடும் கோபுரமே நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே….ஏ… ஆண் : எண்ணில் அடங்கா இலக்கியமே எண்ணில் அடங்கா இலக்கியமே இயல் இசை நாடக இலக்கணமே ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு ஆண் : கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே குறளெனும் அமுதாம் தேனுண்டே…. சொல்லும் செயலும் ஒன்றெனவே….ஏஏ…… சொல்லும் செயலும் ஒன்றெனவே….ஏஏ…… வாழ்வது உலகில் தமிழினமே…. வாழ்வது உலகில் தமிழினமே…..ஏ….. ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு…..