← Back

Abacca Darru Song Lyrics

Singers : Adithya Suresh and Sahana Music by : D. Imman Lyrics by : Yugabharathi Chorus : Abacca darru Abacca darru Male : Singam naa singila paaya poren Seendinaalae thaangamaatta Female : Soorakaatha pola onna thookki veesi Oodhinaalae thoongamaatta Male : Ipa sorry neeyum kettaallae Vida maatten maatten Female : Sanda potta unna vaadaanu Adi poten poten Male : Yaaru yaaru Female : Modha yaaru Male : Modhina thaarumaaru Chorus : Abacca darru Abacca darru Abacca darru Abacca darru Male : Singam naa singila paaya poren Seendinaalae thaangamaatta Female : Soorakaatha pola onna thookki veesi Oodhinaalae thoongamaatta Male : Ipa sorry neeyum kettaallae Vida maatten maatten Female : Sanda potta unna vaadaanu Adi poten poten Male : Yaaru yaaru Female : Modha yaaru Male : Modhina thaarumaaru Chorus : Abacca darru Abacca darru Abacca darru Abacca darru All : Thambi pola konjinaalun Thappu thaanu kenjinaalum Romba naalu kovakaaran Kumma poren All : Lolluvaaya pothinaalum Vittudunnu kaththinaalum Veenga veenga onna naanum Moththa poren Male : Over nightil obamavukkae Hero naanada Female : Maari maari scene-u ottuven Oram pongada All : Kaalam vanthadhae Neram vanthadhae Kavalaiyum paranthadhae Paranthadhe fastah All : Boomiye enna Kettu suthudhe Nodiyumae inikudhae inikudhae Chorus : Abacca darru Abacca darru Abacca darru Male : Singam naa singila paaya poren Seendinaalae thaangamaatta Female : Soorakaatha pola onna thookki veesi Oodhinaalae thoongamaatta All : Ipa sorry neeyum kettaallae Vida maatten maatten Sanda potta unna vaadaanu Adi poten poten Male : Yaaru yaaru Female : Modha yaaru Male : Modhina thaarumaaru Chorus : Abacca darru Abacca darru Abacca darru Abacca darru Abacca darru
பாடகர்கள் : ஆதித்யா சுரேஷ் மற்றும் சஹானா இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன் சீண்டினாலே தங்கமாட்ட பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி ஊதினாலே தூங்கமாட்ட ஆண் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே விட மாட்டேன் மாட்டேன் பெண் : சண்ட போட்ட உன்ன வாடானு அடி போட்டேன் போட்டேன் ஆண் : யாரு யாரு பெண் : மோத யாரு ஆண் : மோதினா தாருமாறு குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன் சீண்டினாலே தங்கமாட்ட பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி ஊதினாலே தூங்கமாட்ட ஆண் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே விட மாட்டேன் மாட்டேன் பெண் : சண்ட போட்ட உன்ன வாடானு அடி போட்டேன் போட்டேன் ஆண் : யாரு யாரு பெண் : மோத யாரு ஆண் : மோதினா தாருமாறு குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அனைவரும் : தம்பி போல கொஞ்சினாலும் தப்பு தான்னு கெஞ்சினாலும் ரொம்ப நாளு கோவக்காரன் கும்ம போறேன் அனைவரும் : லொள்ளுவாய பொத்தினாலும் விட்டுடுன்னு கத்தினாலும் வீங்க வீங்க ஒன்ன நானும் மொத்த போறேன் ஆண் : ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே ஹீரோ நானடா பெண் : மாறி மாறி சீனு ஓட்டுவேன் ஓரம் போங்கடா அனைவரும் : காலம் வந்ததே நேரம் வந்ததே கவலையும் பறந்ததே பறந்ததே ஃபாஸ்டா அனைவரும் : பூமியே என்ன கேட்டு சுத்துதே நொடியுமே இனிக்குதே இனிக்குதே குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன் சீண்டினாலே தங்கமாட்ட பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி ஊதினாலே தூங்கமாட்ட அனைவரும் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே விட மாட்டேன் மாட்டேன் சண்ட போட்ட உன்ன வாடானு அடி போட்டேன் போட்டேன் ஆண் : யாரு யாரு பெண் : மோத யாரு ஆண் : மோதினா தாருமாறு குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு..