← Back

Aasai Nenjame Alai Song Lyrics

Singers : A. M. Raja and Radha Jayalakshmi Music Director : C. N. Pandurangan Lyricist : Kovi. Manisekaran Female : Aasai nenjamae Alai modhum kadal meedhu naanae Asaindhadum kalam pola aanen Male : Inippana mozhi pesum ezhilae Engae nee sendraayo ariyaen Engae nee sendraayo ariyaen Aasai nenjamae Alai modhum kadal meedhu naanae Asaindhadum kalam pola aanen Female : Vaanodu vilaiyaadum mugilae Varuvaai en kadhai ketka neeyae Thaenodum ezhir kaadhal vishamo Thiruvae nam edhirkalam edhuvoo Aasai nenjamae Alai modhum kadal meedhu naanae Asaindhadum kalam pola aanen Male : Vegamal vegum en ullam Veenaaga punnagi pomo Vegamal vegum en ullam Veenaaga punnagi pomo Vaadamal manam veesum anbae Valamaana vaazhvendru kaanbom naam Valamaana vaazhvendru kaanbom Aasai nenjamae Alai modhum kadal meedhu naanae Asaindhadum kalam pola aanen Female : Aasai nenjamae Alai modhum kadal meedhu naanae Asaindhadum kalam pola aanen Female : Aasai nenjamae..
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : கோவி. மணிசேகரன் பெண் : ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே அசைந்தாடும் கலம் போல ஆனேன் ஆண் : இனிப்பான மொழி பேசும் எழிலே எங்கே நீ சென்றாயோ அறியேன் எங்கே நீ சென்றாயோ அறியேன் ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே அசைந்தாடும் கலம் போல ஆனேன் பெண் : வானோடு விளையாடும் முகிலே வருவாய் என் கதை கேட்க நீயே தேனோடும் எழிற் காதல் விஷமோ திருவே நம் எதிர்காலம் எதுவோ…. ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே அசைந்தாடும் கலம் போல ஆனேன் ஆண் : வேகாமல் வேகும் என் உள்ளம் வீணாகப் புண்ணாகிப் போமோ வேகாமல் வேகும் என் உள்ளம் வீணாகப் புண்ணாகிப் போமோ வாடாமல் மணம் வீசும் அன்பே வளமான வாழ்வென்று காண்போம் நாம் வளமான வாழ்வென்று காண்போம் ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே அசைந்தாடும் கலம் போல ஆனேன் பெண் : ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே அசைந்தாடும் கலம் போல ஆனேன் பெண் : ஆசை நெஞ்சமே