← Back

Thalai Mudhal Kaal Varai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Kannavan sonnaanae Kadamaiyinai seithu vidu Palanai vidu endraane Kadamaiyinai seithaanae Kodumaiyinai kandapadi Kanneeril nindraenae….. Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam Kadamaiyil purappatta vegam engu pogum Idhil vaazhkkai thaagam…. Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam Male : Kaiyil oru vilangu karuththil oru vilangu Kaalil oru vilangu kazhuththil oru vilangu Iraivaa nimmathi vazhangu Male : Mulvaeli ellai aasaigal mullai Palanooru thollai bhagavaanum illai Yaar seitha paavam idhupondra pillai Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam Kadamaiyil purappatta vegam engu pogum Idhil vaazhkkai thaagam…. Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam Male : Mazhai pondra kangal kodai pol ullam Varugindra thunbam thaniyaatha vellam Kadankaara sontham enakkenna illam Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam Male : Kadhalikku vazhi solvathaa Kadamaiyilirunthu vilagi selvathaa Male : Ilaiya thalaimuraikku bathil solvathaa Engum en kudumpaththai thaangi pidippathaa Male : Kurudaaga nindraal kaatchigal illai Kurudaaga nindraal kaatchigal illai Kozhakaaranaanaal kavalaigal illai Manithaabimaanam naan konda thollai Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam Kadamaiyil purappatta vegam engu pogum Idhil vaazhkkai thaagam…. Male : Thalai mudhal kaal varai sogam thunba raagam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்ணனவன் சொன்னானே கடமையினைச் செய்து விடு பலனை விடு என்றானே கடமையினைச் செய்தேனே…… கொடுமையினைக் கண்டபடி கண்ணீரில் நின்றேனே……. ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும் இதில் வாழ்க்கை தாகம்…. ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் ஆண் : கையில் ஒரு விலங்கு கருத்தில் ஒரு விலங்கு காலில் ஒரு விலங்கு கழுத்தில் ஒரு விலங்கு இறைவா நிம்மதி வழங்கு…. ஆண் : முள்வேலி எல்லை ஆசைகள் முல்லை பலநூறு தொல்லை பகவானும் இல்லை யார் செய்த பாவம் இதுபோன்ற பிள்ளை ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும் இதில் வாழ்க்கை தாகம்…. ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் ஆண் : மழை போன்ற கண்கள் கோடை போல் உள்ளம் வருகின்ற துன்பம் தணியாத வெள்ளம் கடன்காரச் சொந்தம் எனக்கென்ன இல்லம் ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் ஆண் : காதலிக்கு வழி சொல்வதா கடமையிலிருந்து விலகிச் செல்வதா ஆண் : இளைய தலைமுறைக்குப் பதில் சொல்வதா எங்கும் என் குடும்பத்தைத் தாங்கிப் பிடிப்பதா ஆண் : குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை கொலகாரனானால் கவலைகள் இல்லை மனிதாபிமானம் நான் கொண்ட தொல்லை ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும் இதில் வாழ்க்கை தாகம்…. ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்