← Back

Where Is Anbu Song Lyrics

Where Is Anbu Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Santhosh Dhayanithi Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Where is anbu? Anba kaanavilla Chorus : Kaanom kaanom kaa kaa kaanom Male : Where is anbu? Anba kaanavilla Chorus : Kaanom kaanom kaa kaa kaanom Male : Kaathoda kaatha karainju ponaana Kidnapper kitta maattikittaana Time machine yeri tholanchu ponaana Hide and seek game aadraana Male : Where is anbu? Anba kaanavilla Chorus : Kaanom kaanom kaa kaa kaanom Male : Picassovin peran Ivan thaan kaal pandhu kaaran Wave board-uh veeran Avan pera solla poren poren Male : Where is anbu? He is birdy Right now baby He is flying
பாடகர் : சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : வேர் இஸ் அன்பு அன்ப காணவில்லை குழு : காணோம் காணோம் கா காணோம் ஆண் : வேர் இஸ் அன்பு அன்ப காணவில்லை குழு : காணோம் காணோம் கா காணோம் ஆண் : காத்தோட காத்தா கரைஞ்சு போனானா கிட்னாப்பர் கிட்ட மாட்டிகிட்டானா டைம் மெஷின் ஏறி தொலைஞ்சு போனானா ஹைடு அண்ட் சிக் ஆடுறானா ஆண் : வேர் இஸ் அன்பு அன்ப காணவில்லை குழு : காணோம் காணோம் கா காணோம் ஆண் : பிக்காசோவின் பேரன் இவன்தான் கால் பந்துக்காரன் வேவ் போர்ட்டு வீரன் அவன் பேர சொல்ல போறேன் போறேன் ஆண் : வேர் இஸ் அன்பு ஹே இஸ் பேர்ட்டி ரைட் நௌவ் பேபி ஹீ இஸ் பிளேயிங்