← Back

Anbu Ullam Venum Song Lyrics

Anbu Ullam Venum Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by K. S. Krishnamoorthy. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : K. S. Krishnamoorthy Female : Anbu ullam venum Arivai valarkka venum Anbu ullam venum Arivai valarkka venum Inbam serkkum kanniyaal Pengal yettram kaana vendum Anbu ullam venum Arivai valarkka venum Inbam serkkum kanniyaal Pengal yettram kaana vendum Anbu ullam venum Arivai valarkka venum Female : Panbhu neraiya venum Nalla pazhakka vazhakkam venum Panbhu neraiya venum Nalla pazhakka vazhakkam venum Vambhu vazhakku neenghi Ulagil vaazha theriyanum Vambhu vazhakku neenghi Ulagil vaazha theriyanum Adharkkum Anbu ullam venum Arivai valarkka venum Female : Porumaiyin uruvae penmai Ullam pudhu malar polae menmai Porumaiyin uruvae penmai Ullam pudhu malar polae menmai Thiramaiyinaalae nanmai Pala seidhuduvom idhu unmai Namm thiramaiyinaalae nanmai Pala seidhuduvom idhu unmai Female : Karpu deivam kannagi Vazhi kattum deivam vaasugi Karpu deivam kannagi Vazhi kattum deivam vaasugi Arpudha gyaana kalvi deivam Avvai moodhaatti pola Arpudha gyaana kalvi deivam Avvai moodhaatti pola Female : Vaazhvil anbu ullam venum Arivai valarkka venum Inbam serkkum kanniyaal Pengal yettram kaana vendum Anbu ullam venum Arivai valarkka venum Arivai valarkka venum
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கு.சா. கிருஷ்ண மூர்த்தி பெண் : அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் இன்பம் சேர்க்கும் கன்னியால் பெண்கள் ஏற்றம் காண வேண்டும் அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் இன்பம் சேர்க்கும் கன்னியால் பெண்கள் ஏற்றம் காண வேண்டும் அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் பெண் : பண்பு நெறைய வேணும் நல்ல பழக்க வழக்கம் வேணும் பண்பு நெறைய வேணும் நல்ல பழக்க வழக்கம் வேணும் வம்பு வழக்கு நீங்கி உலகில் வாழ தெரியணும் வம்பு வழக்கு நீங்கி உலகில் வாழ தெரியணும் அதற்கும் அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் பெண் : பொறுமையின் உருவே பெண்மை உள்ளம் புது மலர் போலே மென்மை பொறுமையின் உருவே பெண்மை உள்ளம் புது மலர் போலே மென்மை திறமை யினாலே நன்மை பல செய்திடுவோம் இது உண்மை நம் திறமை யினாலே நன்மை பல செய்திடுவோம் இது உண்மை பெண் : கற்பு தெய்வம் கண்ணகி வழி காட்டும் தெய்வம் வாசுகி கற்பு தெய்வம் கண்ணகி வழி காட்டும் தெய்வம் வாசுகி அற்புத ஞான கல்வி தெய்வம் அவ்வை மூதாட்டி போல அற்புத ஞான கல்வி தெய்வம் அவ்வை மூதாட்டி போல பெண் : வாழ்வில் அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் இன்பம் சேர்க்கும் கன்னியால் பெண்கள் ஏற்றம் காண வேண்டும் அன்பு உள்ளம் வேணும் அறிவை வளர்க்க வேணும் அறிவை வளர்க்க வேணும்