← Back

Otha Parvayil Song Lyrics

Singer : Haricharan Music by : V. Selvaganesh Male : Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae… Konjum sirippula Nenju kuzhiyila Naanum vizhunthittanae..ae… Male : Enga en manasathaan kaanom Ennathan pannuven naanum Siricha…muraicha kirukkan aanen Male : Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae… Male : Hoo oo hoo ooo hoo ooo Hoo oo hoo ooo hoo ooo ho hooo oo Male : Un vizhigalil vazhuki naan Vizhundhadhum thaanaai En mugavari ninaivinil Marandhathu yenn… Male : Un edhazhgalil Pirakkira oligalai veenaai En idhayamum Suram ena thirigiradhae Male : Azhagi nee Madurai-ah aatipadaikira Azhagaraa kudhiraiyil Naanum parakkuren Siricha…muraicha kirukkan aanen… Kirukkan aanen… Male : Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae… Konjum sirippula Nenju kuzhiyila Naanum vizhunthittanae..ae… Male : ……………………….. Male : Nee iduppula nadathura Kulukkalil thodhaai Naan adikkadi Kalandhuthaan thorkanumae Male : Nee sirippula iraikira Sozhiya soodaai Naan porikkiya Adhirshtatha pakkanumae Male : Uyirum thaan Suththudha ranga raatinam Unnai naan seranum Romba seekiram Siricha…muraicha kirukkan aanen… Kirukkan aanen… Male : Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae… Kavuthittiyae..ae… Konjum sirippula Nenju kuzhiyila Naanum vizhunthittanae..ae… Vizhunthittanae..ae…
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ் ஆண் : ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே….ஏ…. கொஞ்சம் சிரிப்புல நெஞ்சு குழியில நானும் விழுந்துட்டேனே…ஏ… ஆண் : எங்க என் மனசைத்தான் காணோம் என்னதான் பண்ணுவேன் நானும் சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன் ஆண் : ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே….ஏ…. ஆண் : ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஆண் : உன் விழிகளில் வழுக்கி நான் விழுந்ததும் தானாய் என் முகவரி நினைவினில் மறந்தது ஏன்….. ஆண் : உன் இதழ்களில் பிறக்கிற ஒலிகளை வீணாய் என் இதயமும் சுரம் என திரிகிறதே ஆண் : அழகி நீ மதுரைய ஆட்டி படைக்கிற அழகரா குதிரையில் நானும் பறக்குறேன் சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன் கிறுக்கன் ஆனேன்….. ஆண் : ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே….ஏ…. கொஞ்சம் சிரிப்புல நெஞ்சு குழியில நானும் விழுந்துட்டேனே…ஏ… ஆண் : ……………………….. ஆண் : நீ இடுப்புல நடத்துற குலுக்களில் தோதாய் நான் அடிக்கடி கலந்துதான் தோற்கனுமே ஆண் : நீ சிரிப்புல இரைக்கிற சோழிய சூடாய் நான் பொறிக்கிய அதிர்ஷ்ட்டத்த பாக்கணுமே ஆண் : உயிரும்தான் சுத்துதா ரங்க ராட்டினம் உன்னை நான் சேரனும் ரொம்ப சீக்கிரம் சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன் கிறுக்கன் ஆனேன்….. ஆண் : ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே….ஏ…. கவுத்திட்டியே….ஏ…. கொஞ்சம் சிரிப்புல நெஞ்சு குழியில நானும் விழுந்துட்டேனே…ஏ… விழுந்துட்டேனே…ஏ…