← Back

Nenja Therandhu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Sirpy Male : Nenja theranthu veikka vazhiyum illaiyae Nesatha eduthu solla mozhiyum illaiyae Nenja theranthu veikka vazhiyum illaiyae Nesatha eduthu solla mozhiyum illaiyae Male : Vizhi neeradudhu manam poraadudhu Vidhi vilaiyaadudhu Nenja theranthu veikka vazhiyum illaiyae Nesatha eduthu solla mozhiyum illaiyae Chorus : {Mmmmm mmmm mmmm Mmmm mmm mmmm Hmm mm mm hmm mm mm mm mm} (2)
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே ஆண் : விழி நீராடுது மனம் போராடுது விதி விளையாடுது நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே குழு : ம்ம்ம்ம்ம்ம்ம்……..ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்ம்ம்……..ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்ம்…