← Back

Naanal Poovai Song Lyrics

Singers : Janani S. V and K Music by : K Female : Naanal poovaai Naanum valaindhada Moongil dhegam Moochil isaindhada Female : Moondram paalil Moozhgi vilayada Yakkai yudham Meendum arangera Female : {Naanal poovaai Naanum valaindhada Moongil dhegam Moochil isaindhada Female : Moondram paalil Moozhgi vilayada Yakkai yudham Meendum arangera} (3) Overlapping Male : Velvenae ulagai nodiyilae Veezhdhenae poovin madiyilae Female : Aaaa…..aaaa….aaaaa… Velvenae ulagai nodiyilae Veezhdhenae poovin madiyilae Female : Haaa….haaa….haa…haaa… Male : Muththam kettu Idhazhgal padiyera Satham pottu Idhayam thadumara Female : Vaadai kaatril Dhegam kuliraaga Vaa vaa ennai Porthu analaaga Male : {Muththam kettu Idhazhgal padiyera Satham pottu Idhayam thadumara Male : Vaadai kaatril Dhegam kuliraaga Vaa vaa ennai Porthu analaaga} (3) Overlapping Male : Thaenum neeyum ondrudhaan Thaenil moozhgum vandu naan Female : Theeyum neeyum ondrudhaan Theeyil olirum deepam naan Male : Thevai theeruma Thedal Thodaruma Female : {Naanal poovaai Naanum valaindhada Moongil dhegam Moochil isaindhada Female : Moondram paalil Moozhgi vilayada Yakkai yudham Meendum arangera} (3) Overlapping Male : Velvenae ulagai nodiyilae Veezhdhenae poovin madiyilae Female : Aaaa…..aaaa….aaaaa… Velvenae ulagai nodiyilae Veezhdhenae poovin madiyilae
பாடகி : ஜனனி எஸ்.வி பாடகர் : கே இசையமைப்பாளர் : கே பெண் : நாணல் பூவாய் நானும் வளைந்தடா மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா பெண் : மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற பெண் : { நாணல் பூவாய் நானும் வளைந்தடா மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா பெண் : மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற } (3) ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே வீழ்ந்தேனே பூவின் மடியிலே பெண் : ஆஆ ஆஆ ஆஆ வெல்வேனே உலகை நொடியிலே வீழ்ந்தேனே பூவின் மடியிலே பெண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : முத்தம் கேட்டு இதழ்கள் படியேற சத்தம் போட்டு இதயம் தடுமாற பெண் : வாடை காற்றில் தேகம் குளிராக வா வா என்னை போர்த்து அனலாக ஆண் : { முத்தம் கேட்டு இதழ்கள் படியேற சத்தம் போட்டு இதயம் தடுமாற பெண் : வாடை காற்றில் தேகம் குளிராக வா வா என்னை போர்த்து அனலாக } (3) ஆண் : தேனும் நீயும் ஒன்றுதான் தேனில் மூழ்கும் வண்டு நான் பெண் : தீயும் நீயும் ஒன்றுதான் தீயில் ஒளிரும் தீபம் நான் ஆண் : தேவை தீருமா தேடல் தொடருமா பெண் : { நாணல் பூவாய் நானும் வளைந்தடா மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா பெண் : மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற } (3) ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே வீழ்ந்தேனே பூவின் மடியிலே பெண் : ஆஆ ஆஆ ஆஆ வெல்வேனே உலகை நொடியிலே வீழ்ந்தேனே பூவின் மடியிலே