← Back

Ponvidhi Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Sathyan Mahalingam Male : Pon vidhi ondrum boomiyil illai Valiyathae pizaithirukkum Un arivondrae udan varum deivam Verethu nilaithirukum Male : Pagalil vellum kakkaiyenil Iravil vellum anthaigal thaan Pagai mel paya poruthiru nee Balamae valvu ezlunthidu nee Balaveenam than maranam Vizhithiru.. vizhithiru…… Chorus : ……………………… Male : Poochiyai unnum thavalai Thavalaiyai vizungum paambu Paambai adikkum parundhu Ithuthaan iyarkai niyathi Ha ha ha…ha ha.. Male : Thunivae etharkum thodakkam manitha Bayanthaal ethuthaan nadakkum ezhuda Thadaiyai thoolaaki eridaa… Male : Theeyendralum kaatrendralum Nerkondethaan modhu.. soodhai vella Vizhithiru…… vizhithiru…… Male : Nenchai nimirthu nerpada nindru Vanchathai adi norukku Naanuthal illai nadunguthal illai Rowthiram nee pazhagu Male : Kunnithae kidanthaal manithanillai Kozhaikku ethuvum kidaipathillai Purkkalai puligal unpathillai Puzhuthiyil sooriyan maravathillai Jeyam ondrae ne arivai Vizhithiru…… vizhithiru……
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சத்யன் மகாலிங்கம் ஆண் : பொன் விதி ஒன்றும் பூமியில் இல்லை வழியாதே பிழைத்திருக்கும் உன் அறிவொன்றே உடன் வரும் தெய்வம் வேறேது நிலைத்திருக்கும் ஆண் : பகலில் வெல்லும் காக்கையெனில் இரவில் வெல்லும் ஆந்தைகள் தான் பகை மேல் பாய பொறுத்திரு நீ பலமே வாழ்வு எழுந்திடு நீ பலவீனம் தான் மரணம் விழித்திரு விழித்திரு குழு : …………………… ஆண் : பூச்சியை உண்ணும் தவளை தவளையை விழுங்கும் பாம்பு பாம்பை அடிக்கும் பருந்து இதுதான் இயற்கை நியதி ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : துணிவே எதற்கும் தொடக்கம் மனிதா பயந்தால் எதுதான் நடக்கும் எழுடா தடையை தூளாக்கி எறிடா ஆண் : தீயென்றாலும் காற்றென்றாலும் நேர்கொண்டேதான் மோது சூதை வெல்ல விழித்திரு விழித்திரு ஆண் : நெஞ்சை நிமிர்த்து நேர்பட நின்று வஞ்சத்தை அடி நொறுக்கு நாணுதல் இல்லை நடுங்குதல் இல்லை ரௌத்திரம் நீ பழகு ஆண் : குன்னிந்தே கிடந்தாள் மனிதநிலை கோழைக்கு எதுவும் கிடைப்பதில்லை புற்களை புலிகள் உண்பதில்லை புழுதியில் சூரியன் மறைவதில்லை ஜெயம் ஒன்றே நீ அறிவாய் விழித்திரு விழித்திரு