← Back

Velli Nila Padhumai Song Lyrics

Singers : Vani Jayaram and Ramesh Music by : Ilayaraja Female : Aa… aaa… aaa…aaa….aaa…aa… Haa….aaa…aaa…aaa…aaa… Female : Hmm mm Male : Mm mmm Female : Hmm mm Male : Mm mmm Female : Hmm mm Male : Mm mmm Female : Hmm mm Male : Laa laa Female : Haa….aaa….aaa…aaa… Laala laala laala laala laala Male : Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Male : Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Female : Naan soodum sandhana malligaiyo Naan soodum sandhana malligaiyo Poo maeni manmadhan boopaalamo Male : Thaamarai poovin oorvalamae Female : Haa..aaa…aaa…. Male : Thaamarai poovin oorvalamae Female : Haa..aaa…aaa…. Male : Amudha gaanamae Female : Haa..aaa…aaa…. Male : Idhazhoram paadavo Female : Haa..aaa…aaa…. Male : En thiruvizhavil thaeril Aadum kiliyae Female : Haa..aa aa…aa aa…. Female : Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Velli nilaa padhumai Female : Kandaalae kondaadum Dhevadhai naan Kandaalae kondaadum Dhevadhai naan Kannaalae suga raagam Naan paadavaa Male : Aadaiyil moodiya thaen nilavae Female : Haa..aaa…aaa…. Male : Aadaiyil moodiya thaen nilavae Female : Haa..aaa…aaa…. Male : Anaithu pesavo Female : Haa..aaa…aaa…. Male : Naan madiyil saayavo Female : Haa..aaa…aaa…. Male : Nee konjum velai Andhi maalai varumo Female : Haa..aa aa…aa aa…. Female : Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Female : Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Male : Lallalalaa lalalaa Laala lallalalaa lalalaa (Overlapping )
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ… ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம் ம்ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம் ம்ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம் ம்ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : லா லா பெண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…. லால லால லால லால லால ஆண் : வெள்ளி நிலா பதுமை…… காதல் பள்ளியிலே இளமை… வெள்ளி நிலா பதுமை…… காதல் பள்ளியிலே இளமை… இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ ஆண் : வெள்ளி நிலா பதுமை…… காதல் பள்ளியிலே இளமை… பெண் : நான் சூடும் சந்தன மல்லிகையோ நான் சூடும் சந்தன மல்லிகையோ பூமேனி மன்மதன் பூபாளமோ ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே…. பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே…. பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : அமுத கானமே பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : இதழோடு பாடவா பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. பெண் : வெள்ளி நிலா பதுமை…… காதல் பள்ளியிலே இளமை… இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ வெள்ளி நிலா பதுமை…… பெண் : கண்டாலே கொண்டாடும் தேவதை நான் கண்டாலே கொண்டாடும் தேவதை நான் கண்ணாலே சுக ராகம் நான் பாடவா….. ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : அணைத்து பேசவோ பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : நான் மடியில் சாயவோ பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. ஆண் : நீ கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ பெண் : ஹா….ஆஆ…ஆஆ…. பெண் : வெள்ளி நிலா பதுமை…… காதல் பள்ளியிலே இளமை… இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ பெண் : வெள்ளி நிலா பதுமை…… காதல் பள்ளியிலே இளமை… ஆண் : லல்லல்லா லலலா லால லல்லல்லா லலலா