← Back

Nee Thoongum Nerathil (Female) Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : Ilayaraja Female : Nee thoongum nerathil En kangal thoongaadhu Female : Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae Female : Kannukul kannaaga Endrendrum nee vendum Ennuyirae hoo ennuyirae Female : Poo ondru un meedhu Vizhundhaalum thaangaadhu En nenjam punnaai pogumae ..ae… Female : Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae Female : Ahaaa…aa…aaa…aaa….. Ahaaa…aa…aaa…aaa….. Ahaaa…aaa …haaa..aaahaaa… Female : Madi meedhu nee irundhaal Swargangal unmai endru aagaadho Nodi neram pirindhaalum Kaalangalum nindru pogaadho Female : Oru moochil iru dhegam Vaazhvadhu naam andri veraaro Nam kaadhal vellathil Naduvae naam irundhaalum En nenjam dhaagam kolludhae… ohooo Female : Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae Female : Kannukul kannaaga Endrendrum nee vendum Ennuyirae hoo ennuyirae Female : Kannodum nenjodum Uyiraalae unnai moodi kondenae Kanavodum ninaivodum Neengaamal unnarugil vaazhndhenae Female : Madhi parikum madhi mugamae Unn oli alaithannil naan irupen Engae nee sendraalum Angae naan varuvenae Manasellam neethaan neethaanae…ohooo Female : Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae Female : Poo ondru un meedhu Vizhundhaalum thaangaadhu En nenjam punnaai pogumae ..ae…. Female : Nee thoongum nerathil En kangal thoongaadhu {Kanmaniyae hoo kanmaniyae} (2) Ennuyirae hoo ennuyirae
பாடகி : சாதனா சர்கம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஹோ என் உயிரே பெண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே …ஏ.. பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : அஹா..ஆஆ…ஆஆஅ….. அஹா..ஆஆ…ஆஆஅ….. அஹா..ஆஆ…ஆஆஅ…..ஆஹா..ஆஆ… பெண் : மடி மீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ பெண் : ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேராரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ … பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஹோ என் உயிரே பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடி கொண்டேனே கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே பெண் : மதி பறிக்கும் மதி முகமே உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன் எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ … பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ.. பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே கண்மணியே ஹோ கண்மணியே என் உயிரே ஹோ என் உயிரே