← Back

Megam Kottatum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Megam kottattum aattam undu Minnal vettattum paattum undu Raagangal theeraadhu Paadaamal poagaadhu Vaanambaadi oyaadhu………… Male : Megam kottattum aattam undu Male : Endhan paadal kettu Idi indru kaithattum Thadai ondrum illai Mazhai vandhu kaetkkattum Nijamazhaiyai isaimazhaiyaal Nanaithiduvom naangal Kulireduthaal vaanathirkae Kudaikodungal neengal Male : Paattukkal vaanvarai ketkumae En aattathil minnalum thorkumae Mazhai sindhum neerum thaenae…ae… Male : Megam kottattum aattam undu Minnal vettattum paattum undu Raagangal theeraadhu Paadaamal poagaadhu Vaanambaadi oyaadhu………… Male : Megam kottattum aattam undu Yeahhh… Male : Mazhai vandhadhaalae Isai nindru pogumaa Puyal vandhadhaalae Alai enna oyumaa Male : Mazhai vandhadhaalae Isai nindru pogumaa…aa… Puyal vandhadhaalae Alai enna oyumaa Male : Raagangalaal dheepangalai Yetrivaithaan taansaen Raagangalaal megangalai Naan niruthivaippaen enbaen Rasiganin aarvathai paarkkiren Ungal paadhathil enthalai saaikkiren Isai endhan jeevan enbaen Chorus : Laalaa lallallaa laalaalaalaa………..
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு கானங்கள் தீராது படாமல் போகாது வானம்பாடி ஓயாது………….. ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு ஆண் : யா யா யா ஹாஹ்ஹா… எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும் தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும் நிஜ மழையை இசை மழையால் நனைத்திடுவோம் நாங்கள் குளிரெடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள் ஆண் : பாட்டுக்கள் வான் வரை கேட்குமே என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே மழை சிந்தும் நீரும் தேனே… ஏ…. ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு கானங்கள் தீராது படாமல் போகாது வானம்பாடி ஓயாது………….. ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு …ஏ ஆண் : மழை வந்ததாலே இசை நின்று போகுமா புயல் வந்ததாலே ம்… அலை என்ன ஓயுமா மழை வந்ததாலே இசை நின்று போகுமா புயல் வந்ததாலே ம்… அலை என்ன ஓயுமா ஆண் : ராகங்களால் தீபங்களை ஏற்றி வைத்தான் தான்சே ராகங்களால் மேகங்களை நான் நிறுத்தி வைப்பேன் என்பேன் ரசிகரின் ஆர்வத்தைப் பார்க்கிறேன் உங்கள் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன் இசை எந்தன் ஜீவன் என்பேன்… குழு : லாலா லலலா லாலா லாலா… லாலா லலலா லாலா லாலா…