← Back

Ellarum Ellamum Song Lyrics

Singer : Sirkazhi Govindarajan Music by : Viswanathan – Ramamoorthy Male : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male : Vallaan porul kuvikkum thani udamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male : Iruttil maraindhu kolla Vilakkanaippaar silar Kinatril irundhu kondu ulagalappaar Iruttil maraindhu kolla Vilakkanaippaar silar Kinatril irundhu kondu ulagalappaar Male : Neruppai madiyil vaithu maraithiruppaar Andha neesarai yaar ulagil poruthiruppaar Neruppai madiyil vaithu maraithiruppaar Andha neesarai yaar ulagil poruthiruppaar Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male : Paalena azhuvorkku paal tharuvom Pasun koozhena thudipporkku soriduvom Paalena azhuvorkku paal tharuvom Pasun koozhena thudipporkku soriduvom Male : Thaayagam kaapporin thaal panivom Yaavum thanakkena ninaipporai siraiyiduvom Thaayagam kaapporin thaal panivom Yaavum thanakkena ninaipporai siraiyiduvom Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male : Vallaan porul kuvikkum thani udamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர் கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர் கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார் ஆண் : நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார் நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார் ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம் பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம் ஆண் : தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்