← Back

Thayaga Naan Song Lyrics

Singer : Sathya Narayanan Music by : Jen Martin Lyrics by : Vishnu Edavan Male : Thaaiyaaga maariduven Unaikaaga… Thavariya naan Mandiyitten unaiyendha Chorus : Haa…aaa……….. Male : Vaa vaa ennuyirae Meendum oru jananam kodu Vaa daa en maganae Thandhai ena padhavi kodu Male : Siriyavan naan Siriyavan thaan Ulagin paarvaiyilae Periyavan naan Periyavan thaan Undhan kangalilae Male : Medhuvaai medhuvaai Unai naan anaikka Uyirum uyirum Ondraai inaikka Male : Oo…sithirai nee sendhamil nee Vaarthaigal illai azhaikka Sooriyan nee vinveli nee Kaelikaiyil rathinam nee Chorus : Haa..aaa……………….. Male : Thaaiyaaga maariduven Unaikaaga Thavariya naan Mandiyitten unaiyendha Chorus : Haa..aaa………………..
பாடகர் : சத்ய நாராயணன் இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த… குழு : ஹா ..ஆஅ …………… ஆண் : வா! வா! என்னுயிரே மீண்டும் ஒரு ஜெனனம் கொடு வா வா என் மகனே தந்தை என பதவி கொடு ஆண் : சிறியவன் நான் சிறியவன் தான் உலகின் பார்வையிலே பெரியவன் நான் பெரியவன் தான் உலகின் கண்களிலே ஆண் : மெதுவாய் மெதுவாய் உனை நான் அணைக்க உயிரும் உயிரும் ஒன்றாய் இணைக்க ஆண் : ஓ… சித்திரை நீ செந்தமிழ் நீ வார்த்தைகள் இல்லை அழைக்க சூரியன் நீ விண்வெளி நீ கேளிக்கையில் ரத்தினம் நீ குழு : ஹா..ஆஅ… ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த… குழு : ஹா..ஆஅ…