← Back

Anbe Amudha (Happy) Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Anbae amuthaa…anbae… Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male : Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male : Anbae amuthaa…anbae… Male : Devan kovil kaniyum manamum Devi ennidam thanthaayo Devan kovil kaniyum manamum Devi ennidam thanthaayo Male : Aavi kalanthu kovil edukka Azhagu silaiyena vanthaayo…. Male : Ennai azhaikkum unthan sannithi Thannai koduththaal nimmathi Kelvi ingae mounam angae Killai mozhigal ponathengae Male : Anbae amuthaa…anbae… Male : Kangal ennum kanintha thiraatchai Kanni endrunnai sollaatho Kangal ennum kanintha thiraatchai Kanni endrunnai sollaatho Male : Kannam irandil minnum azhagu Kadhal mayakkam kollaatho Male : Velli nilaavai paathi pilanthu Alli anintha kungumam Velli nilaavai paathi pilanthu Alli anintha kungumam Ponathengae engum illai Endrum irukkum ennidam Male : Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male : Anbae amuthaa…anbae…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அன்பே அமுதா……அன்பே……. அன்பே அமுதா……அன்பே……. நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா ஆண் : அன்பே அமுதா……அன்பே……. நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா… ஆண் : அன்பே அமுதா……அன்பே……. ஆண் : தேவன் கோவில் கனியும் மனமும் தேவி என்னிடம் தந்தாயோ…… தேவன் கோவில் கனியும் மனமும் தேவி என்னிடம் தந்தாயோ…… ஆண் : ஆவி கலந்து கோவில் எடுக்க அழகுச் சிலையென வந்தாயோ… ஆண் : என்னை அழைக்கும் உந்தன் சந்நிதி தன்னைக் கொடுத்தால் நிம்மதி கேள்வி இங்கே மௌனம் அங்கே கிள்ளை மொழிகள் போனதெங்கே……. ஆண் : அன்பே அமுதா……அன்பே……. ஆண் : கண்கள் என்னும் கனிந்த திராட்சை கன்னி என்றுன்னைச் சொல்லாதோ கண்கள் என்னும் கனிந்த திராட்சை கன்னி என்றுன்னைச் சொல்லாதோ ஆண் : கன்னம் இரண்டில் மின்னும் அழகு காதல் மயக்கம் கொள்ளாதோ ஆண் : வெள்ளி நிலாவைப் பாதிப் பிளந்து அள்ளி அணிந்த குங்குமம் வெள்ளி நிலாவைப் பாதிப் பிளந்து அள்ளி அணிந்த குங்குமம் போனதெங்கே எங்கும் இல்லை என்றும் இருக்கும் என்னிடம்…….. ஆண் : அன்பே அமுதா……அன்பே……. நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா… ஆண் : அன்பே அமுதா……அன்பே…….