← Back

Rani Vani Varungadi Song Lyrics

Singers : Swarnalatha and Chorus Music by : Manoj Gyan Female : Rani vaani vaarungadi Maala neelaa Kelungadi Female : Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Female : Kanni maeni enna aachchi Kaayam vanthu punnaachchu Kanni maeni enna aachchi Kaayam vanthu punnaachchu Chorus : Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Chorus : ………………… Female : Melaakku laesaaga kizhinju Oru pallaakku vanthaalammaa Yaethaetho vevagaaram irukku Athu ennaannu nee kelammaa Chorus : Thottu hottu pesavae Sundarikku thonuthae Vittu vittu paachcharam Vanthu vanthu pogumae Female : Idhukku peru kadhalthaanae maaae Iduppil selai vazhukki pogumthaanae Female : Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Female : Kanni maeni enna aachchi Kaayam vanthu punnaachchu Kanni maeni enna aachchi Kaayam vanthu punnaachchu Chorus : Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Chorus : ………………….. Female : Engengo inbangal irukku Adhu ippothu thonaathamaa Naalaaga naalaaga theriyum Adhai naankooda solvenammaa Chorus : Kannu rendum vellaiyae Kadhalin thollaiyae Thanimaiyil ninaikkaiyil Ilamaiyum ninaiyuthae Male : Athukku piragu nadanthathaenna kooru Konjam azhuththi pidikka Adangi pochchu podi Female : Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Female : Kanni maeni enna aachchi Kaayam vanthu punnaachchu Kanni maeni enna aachchi Kaayam vanthu punnaachchu Chorus : Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Ammaakannu ammaakannu Chummaa sollu rendil onnu Laalla laa laalala laa Laalla laa laalala laa
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பெண் : ராணி வாணி வாருங்கடி மாலா நீலா கேளுங்கடி பெண் : அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு பெண் : கன்னி மேனி என்ன ஆச்சு காயம் வந்து புண்ணாச்சு கன்னி மேனி என்ன ஆச்சு காயம் வந்து புண்ணாச்சு குழு : அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு குழு : ………………………. பெண் : மேலாக்கு லேசாக கிழிஞ்சு ஒரு பல்லாக்கு வந்தாளம்மா….. ஏதேதோ வெவகாரம் இருக்கு அது என்னான்னு நீ கேளம்மா… குழு : தொட்டு தொட்டு பேசவே சுந்தரிக்கு தோணுதே விட்டு விட்டு பாச்சரம் வந்து வந்து போகுமே பெண் : இதுக்கு பேரு காதல்தானே மானே இடுப்பில் சேலை வழுக்கி போகும்தானே பெண் : அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு பெண் : கன்னி மேனி என்ன ஆச்சு காயம் வந்து புண்ணாச்சு கன்னி மேனி என்ன ஆச்சு காயம் வந்து புண்ணாச்சு குழு : அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு குழு : ………………………….. பெண் : எங்கெங்கோ இன்பங்கள் இருக்கு அது இப்போது தோனதம்மா நாளாக நாளாக தெரியும் அதை நான்கூட சொல்வேனம்மா குழு : கண்ணு ரெண்டும் வெள்ளையே காதலின் தொல்லையே தனிமையில் நினைக்கையில் இளமையும் நினையுதே ஆண் : அதுக்கு பிறகு நடந்ததென்ன கூறு கொஞ்சம் அழுத்தி பிடிக்க அடங்கி போச்சு போடி பெண் : அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு பெண் : கன்னி மேனி என்ன ஆச்சு காயம் வந்து புண்ணாச்சு கன்னி மேனி என்ன ஆச்சு காயம் வந்து புண்ணாச்சு குழு : அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு அம்மாகண்ணு அம்மாகண்ணு சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லா