← Back

En Kaathale Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Manu Ramesan Male : Ahaaa…aaa…aahhaa….(4) En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae Male : Uyirae edhirae varuvaaya Pirivin thuyaram arivaayaa Enakkae ennai tharuvaaya Oh…iravum pagalum thaniyaaga Kanavae thinamum unavaaga Urugum enai nee maranthaaya Kaalgalae sumaiyaaga Yaathirai pogiren Male : En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae Male : Haa…aaa…haa…aaaa…(4) Male : Nizhal thondravae Veyil vendumae Nizhal vaazhvathae Veyilaalae thaan Male : Nizhal polavae Thodarvenadi Naan vaazhvathae Unnalae thaan Male : Thorkindra Chorus : Kaathal ooril illai Male : Thotraal Chorus : Adhan perae kaadhal illai Male : Yaaralum Chorus : Kaadhal saaivathillai Male : Kaathal seivom Male : Vaazhkaikul Chorus : Kaathal thondravillai Male : Endraal naam Chorus : Vaazhkai maaravillai Male : Kaanal neer Chorus : Neerin jaathi illai Male : Kaathal seivom Kaathalil tholaiyaadha Vaazhkaiyae veenadi Male : En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae Male : Unai thedidum Ninaivaalae thaan En dhegamae Uyir thaanguthae Male : Unai paarthida Naal ondrilae Uyir neenginaal Adhu podhumae Male : Kaadhal namm Chorus : Nenjil thondrum neram Male : Boomiyae Chorus : Etti thaandum thooram Male : Pennae nee Chorus : Engu poga koodum Male : Sernthidalaam Male : Baashaigal Chorus : Maari pona thesam Male : Aasaigal Chorus : Maaridatha nenjam Male : Veshangal Chorus : Neeki vaitha kaigal Male : Korthidalam Thoorigai alaiyaamal Oviyam thondrumaa… Male : En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : மனு ரமேசன் ஆண் : ஆஹா ஆஆ ஆஹா (4) என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே ஆண் : உயிரே எதிரே வருவாயா பிரிவின் துயரம் அறிவாயா எனக்கே என்னை தருவாயா ஓ இரவும் பகலும் தனியாக கனவே தினமும் உணவாக உருகும் என்னை நீ மறந்தாயா கால்களே சுமையாக யாத்திரை போகிறேன் ஆண் : என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே ஆண் : ஹா ஆஆ ஹா ஆஆ (4) ஆண் : நிழல் தோன்றவே வெயில் வேண்டுமே நிழல் வாழ்வதே வெயிலாலே தான் ஆண் : நிழல் போலவே தொடர்வேனடி நான் வாழ்வதே உன்னாலே தான் ஆண் : தோற்கின்ற குழு : காதல் ஊரில் இல்லை ஆண் : தோற்றால் குழு : அதன் பேரே காதல் இல்லை ஆண் : யாராலும் குழு : காதல் சாய்வதில்லை ஆண் : காதல் செய்வோம் ஆண் : வாழ்க்கைக்குள் குழு : காதல் தோன்றவில்லை ஆண் : என்றால் நாம் குழு : வாழ்க்கை மாறவில்லை ஆண் : கானல் நீர் குழு : நீரின் ஜாதி இல்லை ஆண் : காதல் செய்வோம் காதலில் தொலையாத வாழ்கையே வேணாண்டி ஆண் : என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே ஆண் : உன்னை தேடிடும் நினைவாலே தான் என் தேகமே உயிர் தாங்குதே ஆண் : உன்னை பார்த்திட நாள் ஒன்றிலே உயிர் நீங்கினால் அது போதுமே ஆண் : காதல் நம் குழு : நெஞ்சில் தோன்றும் நேரம் ஆண் : பூமியே குழு : எட்டி தாண்டும் தூரம் ஆண் : பெண்ணே நீ குழு : எங்கு போக கூடும் ஆண் : சேர்ந்திடலாம் ஆண் : பாஷைகள் குழு : மாறி போன தேசம் ஆண் : ஆசைகள் குழு : மாறிடாத நெஞ்சம் ஆண் : வேஷங்கள் குழு : நீக்கி வைத்த கைகள் கோர்திடலாம் ஆண் : தூரிகை அலையாமல் ஓவியம் தோன்றுமா ஆண் : என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே