← Back

Yeno Yeno Yeno Yeno Song Lyrics

Singers : Sharmila and Deepak Music by : S. S. Thaman Female : Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno Male : Adadaa maatikichae heartu maatikichae Loveula vizhundhuduchae hae hae haei Adi unnai paarthathumae Ennai tholaichenae Rombha confuse aanenae..ye ye Male : Rocket yeri thaan pogaama Rekka koodathaan illama Vaanam melae unnalae Naanum parakkiren di Male : Ratha oottam thaenaachu Night dayum un paechi Panju pola unaalae Naanum midhakkiren di Female : Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno Male : Adadaa maatikichae heartu maatikichae Adiyae azhagae adiyae azhagae Male : ………………………….. Male : Mangalyaanai pol parappenae Mangai un meedhu midhappenae Aalroundu the world suttrum Satelite naanthaanae Male : Kaatru polae varuvenae Unadhu moochil nuzhaivenae All the time journey seiven Kannae unnudanae Female : Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno Male : Gudmorning sollidum podhu Cofee naan tharuven Gud nightil nee thoongidum podhu Moon lightaai varuven Male : Pennae un punnagai kettu Ringtonaai veippen Kannae nee kanavil vandhaal Imai rendai thaippen Male : Boomi mel ulla kaadhal ellaam Pookalaakki naan koduppenae Konjam un kaadhal thaanae Badhilaai ketkkiren haa haa Female : Yeno yeno yeno yeno yeno yeno Yeno yeno yeno yeno yeno yeno
பாடகர்கள் : ஷர்மிளா மற்றும் தீபக் இசை அமைப்பாளர் : எஸ். எஸ். தமன் பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஆண் : அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிக்கிச்சே லவ்வுல விழுந்திடுச்சே..ஹே..ஹே..ஹேய்.. அடி உன்னை பார்த்ததுமே என்னை தொலைச்சேனே… ரொம்ப கன்ப்யூஸ் ஆனேனே..ஏ..ஏ.. ஆண் : ராக்கெட் ஏறி தான் போகாம ரெக்க கூடத்தான் இல்லாமே வானம் மேலே உன்னாலே நானும் பறக்கிறேன் டி ஆண் : ரத்த ஓட்டம் தேனாச்சு நைட்டு டேயும் உன் பேச்சி பஞ்சு போல உன்னாலே நானும் மிதக்கிறேன் டி பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஆண் : அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிகிச்சே அடியே அழகே அடியே அழகே ஆண் : …………………. ஆண் : மங்கள்யானை போல் பறப்பேனே மங்கை உன் மீது மிதப்பேனே ஆல் ரவுண்டு தே வேல்ர்ட் சுற்றும் ஸ்ட்டடிலைட் நான்தானே ஆண் : காற்று போலே வருவேனே உனது மூச்சில் நுழைவேனே ஆல் தே டைம் ஜேர்னி செய்வேன் கண்ணே உன்னுடனே பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஆண் : குட்மார்னிங் சொல்லிடும் போது காப்பி நான் தருவேன் குட்நைட்டில் நீ தூங்கிடும்போது மூன் லைட்டாய் வருவேன் ஆண் : பெண்ணே உன் புன்னகை கேட்டு ரிங்டோனாய் வைப்பேன் கண்ணே நீ கனவில் வந்தால் இமை ரெண்டை தைப்பேன் ஆண் : பூமி மேலுள்ள காதலெல்லாம் பூக்களாக்கி நான் கொடுப்பேனே கொஞ்சம் உன் காதல் தானே பதிலாய் கேட்கின்றேன் ஹோ ஹோ பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ….