← Back

Bad Boy Song Lyrics

Singers : Benny Dayal, Sunitha Sarathy and Badshah Music by : Badshah Male : Baby hold your breathe Breathe breathe breathe breathe Un neluvaiyum suzhivaiyum Panivoda gavanippen Trust me Male : Baby wait a sec Nee nerunga nerathula Norunguren keranguren Crush me…crush me Male : Let me tease you Blaah blaah baby I can feel it…feel it Nee nice-a jaada kudutha I can read it…read it Male : Pathungura maana Pudippavan naanae Baby I’m a bad boy Can you be my bad girl Chorus : Hoo hoo hoo Male : Baby I’m a bad boy Can you be my bad girl Male : Hi baby so high Hi S T A Y F L Y Fly like a helicopter yo I’m so sexy Imma called them a doctor yo Just cash…no cheques I stay calm Let the swag flex Always on the move Baby what’s next What if boyfriend become your ex Female : Hey ragasiya romeo Un ragalaigal ellaam Naan paakkuren aasaiya Aasaiya pasiya thoondura nalla Female : Hey ragasiya romeo Un ragalaigal ellaam Naan paakkuren aasaiya Aasaiya pasiya thoondura nalla Female : Hey paayum puliyae Vanthu paanjidu melae Nee enai vettai aadidu Thudikkira maanae naanae thaanae Chorus : Hoo hoo hooo Male : Baby I’m a bad boy Can you be my bad girl Chorus : Hoo hoo hooo Female : I know you’re a bad boy I can be you bad girl Chorus : Hoo hoo hooo Male : Baby I’m a bad boy Can you be my bad girl
பாடகர்கள் : பென்னி டயல், சுனிதா சாரதி மற்றும் பாட்ஷா இசையமைப்பாளர் : பாட்ஷா ஆண் : பேபி ஹோல்ட் யுவர் breathe Breathe breathe breathe breathe உன் நெழிவையும் சுழிவையும் பணிவோட கவனிப்பேன் டிரஸ்ட் மீ ஆண் : பேபி வெயிட் எ செக் நீ நெருங்குற நேரத்துல நொறுங்கிட கெறங்குறேன் கிரஸ் மீ…….கிரஸ் மீ ஆண் : லெட் மீ டீஸ் யூ பிலாஹ் பிலாஹ் பேபி ஐ கேன் பீல் இட் …..பீல் இட் நீ நைசா ஜாடை குடுத்தா ஐ கேன் ரீட் இட் …..ரீட் இட் ஆண் : பதுங்குற மான புடிப்பவன் நானே பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள் குழு : ஹூ ஹூ ஹூ ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள் ஆண் : ஹாய் பேபி சோ ஹை ஹாய் S T A Y F L Y Fly like a helicopter yo I’m so sexy Imma called them a doctor yo Just cash…no cheques I stay calm Let the swag flex Always on the move Baby what’s next What if boyfriend become your ex பெண் : ஹேய் ரகசிய ரோமியோ உன் ரகளைகள் எல்லாம் நான்…..பாக்குறேன் ஆசையா பசிய பசிய தூண்டுற நல்லா பெண் : ஹேய் ரகசிய ரோமியோ உன் ரகளைகள் எல்லாம் நான் பாக்குறேன் ஆசையா பசிய பசிய தூண்டுற நல்லா பெண் : ஹேய் பாயும் புலியே வந்து பாஞ்சிடு மேலே நீ எனை வேட்டை ஆடிடு துடிக்கிற மானே நானே தானே குழு : ஹூ ஹூ ஹூ ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள் குழு : ஹூ ஹூ ஹூ பெண் : ஐ நவ் யூ ஆர் பேட் பாய் ஐ கேன் பீ யூ பேட் கேர்ள் குழு : ஹூ ஹூ ஹூ ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள்