← Back

My Name Is Asha Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : R. D. Burman Female : My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Female : En age teen age En paattu nee paarattu Male : Hei oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Male : En music orr magic En geetham thaen ennaalum Thathathatha tharaththara Chorus : …………………….. Female : Pa ba pa pa paa baa pa pa pa Male : La la la la la ra ra ra ra ra ra Female : Vaanam bhoomi vaazhthu paadum Vasantha kaalam idhu ilamai kolam Male : Oho hoo hoo hoo Solaipokkal nadanam aadum Maalai velai oru mayakkamaagum Male : Oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Male : En music or magic En geetham thaen ennaalum Nananarararara Male : Vaazhalaam vaa nooru aandu Vaalibam thaan ingu nilaikkudhu indru Female : Engum oodum thendral naanae Pongi paayum pudhu gangai thaanae Female : My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Female : En age teen age En paattu nee paarattu Chorus : ……………………….. Female : Hei kaval illai kavalai illai Ulagam yaavum ini enadhu ellai Male : Thara ra thi thi thara Paravai polae paranthu sellum Ilaiya nenjam pudhu kavidhai sollum Male : Oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Male : En music or magic En geetham thaen ennaalum Female : Lalalalaaa My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Female : En age teen age En paattu nee paarattu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன் பெண் : மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா பெண் : என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு ஆண் : ஹேய்…ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக் ஆண் : என் கீதம் தேன் எந்நாளும் ததததத தரத்தாரா…. குழு : .………………………… பெண் : ப..ப..பா..பா..ப..ப ப ப பா ஆண் : ல..ல..லா..லா.. ர ர ராரரா பெண் : வானம் பூமி வாழ்த்துப் பாடும் வசந்த காலம் இது இளமைக் கோலம் ஆண் : ஓஹோ ஹோ..ஹோ..ஹோ சோலைப்பூக்கள் நடனமாடும் மாலை வேளை ஒரு மயக்கமாகும் ஆண் : ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக் ஆண் : என் கீதம் தேன் எந்நாளும்… நனனனனனா…… ஆண் : வாழலாம் வா…நூறு ஆண்டு வாலிபம் தான்….இங்கு நிலைக்குதின்று பெண் : எங்கும் ஓடும்… தென்றல் நானே… பொங்கிப் பாயும்… புது கங்கை தானே… பெண் : மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா… பெண் : என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு….. குழு : ……………………………… பெண் : ஹேய்..காவலில்லை கவலையில்லை உலகம் யாவும் இனி எனது எல்லை.. ஆண் : தரரதிதிதாரா பறவை போல பறந்து செல்லும்.. இளைய நெஞ்சம் புதுக் கவிதை சொல்லும்.. ஆண் : ஓ பேபி ஆஷா… பாட்டுக்கள் கேளு புதுசா.. கைத்தாளம் நீ போடு பேஷா.. ஆண் : என் மியூசிக் ஓர் மேஜிக் என் கீதம் தேன் எந்நாளும் பெண் : லாலாலாலால மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா பெண் : என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு..