← Back

Anthisayum Nerathiley Song Lyrics

Singers : A. L. Raghavan and A. G. Rathnamala Music by : S. M. Subbaiah Naidu Male : Andhi saayum nerathilae… Ae,….ae…..aaa…aaa….aaa….aaa… Aasai machaan orathilae Aasai machaan orathilae…ae… Female : Azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Both : Aamaa azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Male : Aathaadi iva kovakkaari Aambalaiyae aatti vaikkum Jaalakkaari..ee… jaalakkaari Aa..aa… aa Aathaadi iva kovakkaari Aambalaiyae aatti vaikkum Jaalakkaari..ee… jaalakkaari Female : Paarthaalae theriyudhadi Pasu pola manushana thaan… Haan ….aaa…aaa….aa….aaa… Paarthaalae theriyudhadi Pasu pola manushana thaan… Koothaada cheiyum balae Kurumbukkaara pombala thaan Both : Koothaada cheiyum balae Kurumbukkaara pombala thaan Both : Azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Male : Aasai romba irukkudhu Aasai romba irukkudhu Azhudha ponnu sirikkudhu Vesham kalainju pochudhu Verichu verichu paarkkudhu Female : Munnae vandhaa murukkudhu Konjam pinnae vandhaa sinukkudhu Munnae vandhaa murukkudhu Konjam pinnae vandhaa sinukkudhu Kannai kannai simittudhu Kannai kannai simittudhu idhu Kaadhal polae theriyudhu Both : Pudhu kaadhal polae theriyudhu Both : Azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : அந்தி சாயும் நேரத்திலே…. ஏ…..ஏ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆசை மச்சான் ஓரத்திலே ஆசை மச்சான் ஓரத்திலே….ஏ….. பெண் : அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது இருவர் : ஆமா அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது ஆண் : ஆத்தாடி இவ கோவக்காரி ஆம்பளையே ஆட்டி வைக்கும் ஜாலக்காரி…..ஈ……ஜாலக்காரி ஆஅ……ஆஅ….ஆ…. ஆத்தாடி இவ கோவக்காரி ஆம்பளையே ஆட்டி வைக்கும் ஜாலக்காரி…..ஈ……ஜாலக்காரி பெண் : பார்த்தாலே தெரியுதடி பசு போல மனுஷனைதான்… ஹான்…..ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ…. பார்த்தாலே தெரியுதடி பசு போல மனுஷனைதான்… கூத்தாட செய்யும் பலே குறும்புக்கார பொம்பளைதான் இருவர் : கூத்தாட செய்யும் பலே குறும்புக்கார பொம்பளைதான் இருவர் : அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது ஆண் : ஆசை ரொம்ப இருக்குது ஆசை ரொம்ப இருக்குது அழுத பொண்ணு சிரிக்குது வேஷம் கலைஞ்சு போச்சுது வெறிச்சு வெறிச்சு பார்க்குது பெண் : முன்னே வந்தா முறுக்குது கொஞ்சம் பின்னே வந்தா சிணுக்குது முன்னே வந்தா முறுக்குது கொஞ்சம் பின்னே வந்தா சிணுக்குது கண்ணை கண்ணை சிமிட்டுது கண்ணை கண்ணை சிமிட்டுது இது காதல் போல தெரியுது இருவர் : புது காதல் போல தெரியுது இருவர் : அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது