← Back

Yeno Indru Song Lyrics

Yeno Indru Song Lyrics is a track from Think Music India Tamil Album – 2025, Starring NA. This song was sung by Rakhoo and the music was composed by Rakhoo. Lyrics works are penned by Vaisagh. Singer : Rakhoo Music Director : Rakhoo Lyricist : Vaisagh Male : Yeno indru Endhan vaasal kaadhal ondru Yennai kaana kaathu nindradhoo Male : Maalai saaya Poothirundha pookkalellam Unnai sera yekkam kondadhoo Male : Enna vendumena Solla thondravillai Ennul yedho maayam seidhaai Male : Uyirai kollum Un kangal kondu Neidhaai koidhaai Male : Hey mounam pesudho Kaathu veesudho Meezhavalaiyil maattikonden Thanimai podhum ena Kadhal thedi vandhen penne Male : Thedaamal thedi vandhu Ketkaamal ellam thandhu Sollaamal vittuchendraai Enna aagumo Humming : ………….. Male : Enna aagumoo…(4) Male : Unnai marandhida muyandru paarthen Mudiyavillai thottru ponen Pesida naan arugil vandhu Unnai kandu mounamaanen Male : Ho unnai marandhida muyandru paarthen Mudiyavillai thottru ponen Pesida naan arugil vandhu Unnai kandu mounamaanen Male : Ennodu neeyum vandhaal Dhooram theyindhu pogudhe Ellaam ini maaripogum Endhan nenjam sonnadhe Male : Ivalthaane endhan paadhi Endraal ullam thulludhe Un meedhu konda kaadhal maaradhe Male : Thedaamal ketkaamal Sollaamal vittuchendraai Enna aagumo Male : Thedaamal thedi vandhu Ketkaamal ellam thandhu Sollaamal vittuchendraai Enna aagumo Humming : ………….. Male : Enna aagumoo…(4)
பாடகர் : ராஹூ இசை அமைப்பாளர் : ராஹூ பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ் ஆண் : ஏனோ இன்று எந்தன் வாசல் காதல் ஒன்று என்னை காண காத்து நின்றதோ ஆண் : மாலை சாய பூத்திருந்த பூக்களெல்லாம் உன்னை சேர ஏக்கம் கொண்டதோ ஆண் : என்ன வேண்டும் என சொல்ல தோன்றவில்லை என்னுள் ஏதோ மாயம் செய்தாய் ஆண் : உயிரை கொள்ளும் உன் கண்கள்கொண்டு நெய்தாய் கொய்தாய் ஆண் : ஹே மௌனம் பேசுதோ காத்து வீசுதோ மீளா வளையில் மாட்டிக்கொண்டேன் தனிமை போதும் என காதல் தேடி வந்தேன் பெண்ணே ஆண் : தேடாமல் தேடி வந்து கேட்காமல் எல்லாம் தந்து சொல்லாமல் விட்டுச்சென்றாய் என்ன ஆகுமோ முனங்கல் : ……………. ஆண் : என்ன ஆகுமோ…(4) ஆண் : உன்னை மறந்திட முயன்று பார்த்தேன் முடியவில்லை தோற்று போனேன் பேசிட நான் அருகில் வந்து உன்னை கண்டு மௌனமானேன் ஆண் : ஹோ உன்னை மறந்திட முயன்று பார்த்தேன் முடியவில்லை தோற்று போனேன் பேசிட நான் அருகில் வந்து உன்னை கண்டு மௌனமானேன் ஆண் : என்னோடு நீயும் வந்தால் தூரம் தேய்ந்து போகுதே எல்லாம் இனி மாறிபோகும் எந்தன் நெஞ்சம் சொன்னதே ஆண் : இவள்தானே எந்தன் பாதி என்றால் உள்ளம் துள்ளுதே உன் மீது கொண்ட காதல் மாறாதே ஆண் : தேடாமல் கேட்காமல் சொல்லாமல் விட்டுச்சென்றாய் என்ன ஆகுமோ ஆண் : தேடாமல் தேடி வந்து கேட்காமல் எல்லாம் தந்து சொல்லாமல் விட்டுச்சென்றாய் என்ன ஆகுமோ முனங்கல் : ……………. ஆண் : என்ன ஆகுமோ…(4)