← Back

Pennukku Deivam Endru Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Nirabaraathi….nirbaraathi…nirbaraathi…..aa….aa…aa… Male : Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male : Dheivaththin koyil enna kallaraigalthaanaa Therukku vachcha maram thookkumaramthaanaa Male : Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male : Kallu thanni saaraayam kaasukkoru samsaaram Mangaiyargal koottam santhaiyilae yaelam Evanukku maanam Male : Sattathukku urakkam dharmaththukku mayakkam Sattaththukku urakkam dharmaththukku mayakkam Naalungetta moodaa nadakkattum podaa Male : Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male : Pillaikku paalillai Paalukku kaasillai Pasi vantha pillai thudikkindra pothu Vetkkam ini yaedhu Male : Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal Nadhiyengum thanneer ival sinthum kanneer Male : Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male : Aandavan ingaedaa avanaiyum kondaada Kathiyattra thaayai karpazhikkum naayai Pinam thinnum peyai…. Male : Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan Badhil solluvaanaa verungallu thaanaa Male : Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male : Dheivaththin koyil enna kallaraigalthaanaa Therukku vachcha maram thookkumaramthaanaa Male : Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : நிரபராதி…..நிரபராதி…..நிரபராதி….ஆ….ஆ…..ஆ…. ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா…. ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : கள்ளு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம் மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம் எவனுக்கு மானம் ஆண் : சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம் சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம் நாலுங் கெட்ட மூடா நடக்கட்டும் போடா….. ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : பிள்ளைக்கு பாலில்லை பாலுக்கு காசில்லை பசி வந்த பிள்ளை துடிக்கின்ற போது வெட்கம் இனி ஏது….. ஆண் : விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள் விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள் நதியெங்கும் தண்ணீர் இவள் சிந்தும் கண்ணீர் ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : ஆண்டவன் இங்கேடா அவனையும் கொண்டாடா கதியற்ற தாயை கற்பழிக்கும் நாயை பிணம் தின்னும் பேயை…. ஆண் : எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான் எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான் பதில் சொல்லுவானா வெறுங்கல்லு தானா….. ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா…. ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி