← Back

Kannukkulle Yaaro Song Lyrics

Singers : S. P. Sailaja and P. Susheela Music by : Ilayaraja Female : Kannukkullae yaaro.. Nenjamellaam naano Kannukkullae yaaro.. Nenjamellaam naano Female : Konja naalilae Nenju thaangalae Konja naalilae Nenju thaangalae Aadai nanaiya aasai thudikka Female : Kannukkullae yaaro.. Nenjamellaam naano Female : Pakkam vandhu paarkkum podhu Poovum pottum vechenae Female : Unnai enni paadum nenjil Kovil katti vechenae Female : Aaththaa perumoochu Adhu aala sudum kaaththu Kattil kooda mullaachchi ha Nithiraiyum poyaachi Kaalam neram paathaachi hmmm Kaigalum thaan saenthaachi Female : Thaenae.. Female : Paalae.. Females : Thaenae..paalae…nee vaaa Female : Kannukkullae yaaro.. Nenjamellaam naano Female : Konja naalilae Nenju thaangalae Konja naalilae Nenju thaangalae Aadai nanaiya aasai thudikka Female : Kannukkullae yaaro.. Nenjamellaam naano Female : Pattuvaetti thookkikkatti Kaaththu vaanga ponaalae Female : Paadhi ooru saendhu nikkum Kannu pattup pogumadi Female : Raasaa varum podhu Pudhu rosaa mugam paarkkum Female : Paadham kooda poovaattam Paadudhadi poonthottam Female : Paaththa kannu poothaachi Paadhaiyilae pooppodu Female : Thaenae.. Female : Paalae.. Females : Thaenae..paalae…nee vaaa Female : Kannukkullae yaaro.. Nenjamellaam naano Female : Konja naalilae Nenju thaangalae Konja naalilae Nenju thaangalae Aadai nanaiya aasai thudikka Females : Kannukkullae yaaro.. Nenjamellaam naano
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே ஆடை நனைய ஆசை துடிக்க பெண் : கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது பூவும் பொட்டும் வச்சேனே பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில் கோவில் கட்டி வச்சேனே பெண் : ஆத்தா பெருமூச்சு அது ஆள சுடும் காத்து கட்டில் கூட முள்ளாச்சு ஹ.. நித்திரையும் போயாச்சு காலம் நேரம் பார்த்தாச்சு ம்ம்ம் கைகளும்தான் சேர்ந்தாச்சு பெண் : தேனே பெண் : பாலே பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா பெண் : கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே ஆடை நனைய ஆசை துடிக்க பெண் : கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி காத்து வாங்கப் போனாலே பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும் கண்ணு பட்டுப் போகுமே பெண் : ராசா வரும் போது புது ரோசா முகம் பார்க்கும் பெண் : பாதம் கூட பூவாட்டம் பாடுதடி பூந்தோட்டம் பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு பாதையிலே பூப்போடு பெண் : தேனே பெண் : பாலே பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா பெண் : கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே ஆடை நனைய ஆசை துடிக்க பெண் : கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ