← Back

Un Kural Song Lyrics

Singers : Kumaresh and Swarna Deepan Chakaravathy Music by : Ztish Male : Ohooo…hooo….. Male : Un kural.. en peyarai solluthaa.. Un viral..en viralgalai theenduthaa.. Tholaithuura payanangalil Unakkaga naan selgiren Manathora salanangalai Etharkaaga naan maraikiren… Male : Sirithidum uthadugal.. Simittidum iru vizhi.. Idhyathai sithaikkirathae… Adadadaa… Male : Urasidum aval mudi.. Nerungidum oru nodi… Kanavillai ithu nijamae.. Male : Mugil ivalo… Kathir ivalo… Ezhil ivalo… Uyir ivalo…ooooo Male : Nee solvathum nee seivathum Oor vidukathai…pennae… Naan unnudan…yen ingu vanthen Vidaikodu pennae… Ithu oru vitha unarvu Sugam tharum puthu unarvu Male : Enathaasai sollida unnidamae Manam enguthae Unai serntha yaavaiyum arinthidavae Puthu aasai thoondriyathae… Female : Sollatha kaadhal kavithai… Un kaathil naanum sollidava Sorgangal mannil inimel Unnodu vaazhum nodiyallava… Female : Unnai kandukonden Ennai thanthuvitten Unmai solla vanthen Inum solla villai… Female : Enthan aasaiyellam Anbae unnidathil.. Sollum naal varattum… Kaathiru nee… Female : Sollatha kaadhal kavithai… Un kaathil naanum sollidava Sorgangal mannil inimel Unnodu vaazhum nodiyallava… Chorus : ………………………………. Female : Unnai kandukonden Ennai thanthuvitten Unmai solla vanthen Inum solla villai… Female : Enthan aasaiyellam Anbae unnidathil.. Sollum naal varattum… Kaathiru nee… Male : Un kural.. en peyarai solluthaa.. Un viral..en viralgalai theenduthaa.. En viralgalai theenduthaa.. Tholaithuura payanangalil Unakkaga naan selgiren Manathora salanangalai Etharkaaga naan maraikiren… Male : Sirithidum uthadugal.. Simittidum iru vizhi.. Idhyathai sithaikkirathae… Adadadaa… Male : Urasidum aval mudi.. Nerungidum oru nodi… Kanavillai ithu nijamae.. Male : Mugil ivalo…Female : Ahaaa…. Kathir ivalo…Female : Ahaaa…. Ezhil ivalo…Female : Ahaaa…. Uyir ivalo…ooooo Chorus : ……………………………………
பாடகி : ஸ்வர்ணா தீபன் சக்ரவர்த்தி பாடகர் : குமரேஷ் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : ஓஹோ ஹோ ஆண் : உன் குரல் என் பெயரை சொல்லுதா உன் விரல் என் விரல்களை தீண்டுதா தொலைதூர பயணங்களில் உனக்காக நான் செல்கிறேன் மனதோர சலனங்களை எதற்காக நான் மறைக்கிறேன் ஆண் : சிரித்திடும் உதடுகள் சிமிட்டிடும் இரு விழி இதயத்தை சிதைக்கிறதே அடடடா ஆண் : உரசிடும் அவள் முடி நெருங்கிடும் ஒரு நொடி கனவில்லை இது நிஜமே ஆண் : முகில் இவளோ கதிர் இவளோ எழில் இவளோ உயிர் இவளோ ஓஓ ஆண் : நீ சொல்வதும் நீ செய்வதும் ஓர் விடுகதை பெண்ணே நான் உன்னுடன் ஏன் இங்கு வந்தேன் விடைகொடு பெண்ணே இது ஒரு வித உணர்வு சுகம் தரும் புது உணர்வு ஆண் : எனதாசை சொல்லிட உன்னிடமே மனம் ஏங்குதே உன்னை சேர்ந்த யாவையும் அறிந்திடவே புது ஆசை தோன்றியதே பெண் : சொல்லாத காதல் கவிதை உன் காதில் நானும் சொல்லிடவா சொர்கங்கள் மண்ணில் இனிமேல் உன்னோடு வாழும் நொடியல்லவா பெண் : உன்னை கண்டுகொண்டேன் என்னை தந்துவிட்டேன் உண்மை சொல்ல வந்தேன் இன்னும் சொல்லவில்லை பெண் : எந்தன் ஆசையெல்லாம் அன்பே உன்னிடத்தில் சொல்லும் நாள் வரட்டும் காத்திரு நீ பெண் : சொல்லாத காதல் கவிதை உன் காதில் நானும் சொல்லிடவா சொர்கங்கள் மண்ணில் இனிமேல் உன்னோடு வாழும் நொடியல்லவா குழு : …………………………… பெண் : உன்னை கண்டுகொண்டேன் என்னை தந்துவிட்டேன் உண்மை சொல்ல வந்தேன் இன்னும் சொல்லவில்லை பெண் : எந்தன் ஆசையெல்லாம் அன்பே உன்னிடத்தில் சொல்லும் நாள் வரட்டும் காத்திரு நீ ஆண் : உன் குரல் என் பெயரை சொல்லுதா உன் விரல் என் விரல்களை தீண்டுதா தொலைதூர பயணங்களில் உனக்காக நான் செல்கிறேன் மனதோர சலனங்களை எதற்காக நான் மறைக்கிறேன் ஆண் : சிரித்திடும் உதடுகள் சிமிட்டிடும் இரு விழி இதயத்தை சிதைக்கிறதே அடடடா ஆண் : உரசிடும் அவள் முடி நெருங்கிடும் ஒரு நொடி கனவில்லை இது நிஜமே ஆண் : முகில் இவளோ பெண் : ஆஹா ஆண் : கதிர் இவளோ பெண் : ஆஹா ஆண் : எழில் இவளோ பெண் : ஆஹா ஆண் : உயிர் இவளோ ஓஓ குழு : ……………………………