← Back

Nenjukku Mugame Song Lyrics

Nenjukku Mugame Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : T. Chalapathi Rao Lyricist : Kannadasan Male : Nenjukku mugamae kannadi Nee ninaipadhai kattum munnadi Nenjukku mugamae kannadi Nee ninaipadhai kattum munnadi Oor ariyaamal maraitha podhum Oor ariyaamal maraitha podhum Odum vizhigal thalladi Nenjukku mugamae kannadi Nee ninaipadhai kattum munnadi Female : Sabai ariyaamal nadakkum Adhu thalai mudhal kaalvarai alakkum Sabai ariyaamal nadakkum Adhu thalai mudhal kaalvarai alakkum Idai daiyae konjam sirikkum Adhu yezhaiyin pasipol irukkum irukkum Nenjukku mugamae kannadi Nee ninaipadhai kattum munnadi Male : Aasaiyai pala naal adakkum Andha adakathilae udal ilaikkum Aasaiyai pala naal adakkum Andha adakathilae udal ilaikkum Female : Aayinum nenjathai maraikum Adhu aangalukku engae irukkum irukkum Male : Nenjukku mugamae kannadi Nee ninaipadhai kattum munnadi Male : Pennukku ragasiyam yedhu Thalai pinnalum pesidum podhu Pennukku ragasiyam yedhu Thalai pinnalum pesidum podhu Female : Kannukku thirai kidaiyadhu Adhu kalandha pinn vilaguvadhuyedhu Both : Nenjukku mugamae kannadi Nee ninaipadhai kattum munnadi Oor ariyaamal maraitha podhum Oor ariyaamal maraitha podhum Odum vizhigal thalladi Nenjukku un nenjukku ….hahahaha….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஊரறியாமல் மறைத்த போதும் ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி பெண் : சபை அறியாமல் நடக்கும் அது தலைமுதல் கால்வரை அளக்கும் சபை அறியாமல் நடக்கும் அது தலைமுதல் கால்வரை அளக்கும் இடை இடையே கொஞ்சம் சிரிக்கும் அது ஏழையின் பசிபோல் இருக்கும் இருக்கும் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஆண் : ஆசையை பலநாள் அடக்கும் அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும் ஆசையை பலநாள் அடக்கும் அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும் பெண் : ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும் அது ஆண்களுக்கு எங்கே இருக்கும் இருக்கும் ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஆண் : பெண்ணுக்கு ரகசியம் ஏது தலை பின்னலும் பேசிடும்போது பெண்ணுக்கு ரகசியம் ஏது தலை பின்னலும் பேசிடும்போது பெண் : கண்ணுக்கு திரை கிடையாது அது கலந்த பின் விலகுவதேது …ஏது இருவர் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஊரறியாமல் மறைத்த போதும் ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு ஹாஹாஹாஹா