← Back

Ponnum Porulum Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten Female : Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten Male : Thirandhu manadhai purindhu konden Adhil therindha uruvam arindhu konden Arindha piragum thamadhama Naam parandhu thirivom sammadhama Male : Thirandhu manadhai purindhu konden Adhil therindha uruvam arindhu konden Arindha piragum thamadhama Naam parandhu thirivom sammadhama Male : Kaiyiledutha vaalai iraivan Kannil padaithaanae Porr kalangal kanda kaalai unadhu Kannil vilundhenae Female : Kannil vaithu imaigal moodi Kaaval kaathiruppen Edhir kaalam ellaam kaidhi polae Karuthil veithiruppen Male : Ahaa..aa…aaa…haa..aaa.. Female : Hooo oo oo o hoo Female : Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten Female : Indru naalai endru Ulagam maari vandhaalum Male : Udal ilamai maari mudhumai kondu Mudivu vandhaalum Female : Vaazhum kaalam vaazhum varaikkum Manadhu ondru padum Male : Dhinam mayangi mayangi valarum kaadhal Ulagai vendru vidum Female : Ahaa..aa…aaa…haa..aaa.. Male : Haaa..aa…ooo oo oo o hoo Male : Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Female : Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல…. என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்…. பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல…. என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்…. ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன் அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன் அறிந்த பிறகும் தாமதமா நாம் பறந்து திரிவோம் சம்மதமா…… ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன் அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன் அறிந்த பிறகும் தாமதமா நாம் பறந்து திரிவோம் சம்மதமா…… ஆண் : கையிலெடுத்த வாளை இறைவன் கண்ணில் படைத்தானே – போர்க் களங்கள் கண்ட காளை உனது கண்ணில் விழுந்தேனே…… பெண் : கண்ணில் வைத்து இமைகள் மூடி காவல் காத்திருப்பேன் – எதிர் காலமெல்லாம் கைதி போலே கருத்தில் வைத்திருப்பேன்…… ஆண் : ஆஹா …ஆ…ஆஅ… பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல…. என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்…. பெண் : இன்று நாளை என்று உலகம் மாறி வந்தாலும் ஆண் : உடல் இளமை மாறி முதுமை கொண்டு முடிவு வந்தாலும் பெண் : வாழும் காலம் வாழும் வரைக்கும் மனது ஒன்று படும் ஆண் : தினம் மயங்கி மயங்கி வளரும் காதல் உலகை வென்று விடும்……… பெண் : ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ…ஆ.. ஆண் : ஹா ..ஆ…ஹோ ஓ ஓ பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல…. ஆண் : என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….