← Back

Vazhvathu Endrum Unmaiye Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : Viswanathan -Ramamoorthy Male : Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae Thaazhvadhu mudivil theemaiyae Thayakkam vendam munnerada Male : Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae Thaazhvadhu mudivil theemaiyae Thayakkam vendam munnerada Male : Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae Male : Vettriyin paadhai theriyudhadaa Veenargal kottai kariyudhadaa Vettriyin paadhai theriyudhadaa Veenargal kottai kariyudhadaa Ettu dhisaiyum kondaadavae Egiri paaindhae munnerada Munnerada munnerada Munnerada munnerada Male : Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae Male : Veeranai tholvi naadadhu Vaengaiyum padhungi odaadhu Veeranai tholvi naadadhu Vaengaiyum padhungi odaadhu Vaagaiyae neeyum soodadhu Vaazhnthidalaamoo munneradaa Munnerada munnerada Munnerada munnerada Male : Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே தாழ்வது முடிவில் தீமையே தயக்கம் வேண்டாம் முன்னேறடா ஆண் : வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே தாழ்வது முடிவில் தீமையே தயக்கம் வேண்டாம் முன்னேறடா ஆண் : வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே ஆண் : வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை கரியுதடா வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை கரியுதடா எட்டுத் திசையும் கொண்டாடவே எகிறிப் பாய்ந்தே முன்னேறடா….. முன்னேறடா…..முன்னேறடா….. முன்னேறடா….. முன்னேறடா….. ஆண் : வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே ஆண் : வீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது வீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது வாகையே நீயும் சூடாது வாழ்ந்திடலாமோ முன்னேறடா…. முன்னேறடா…..முன்னேறடா….. முன்னேறடா….. முன்னேறடா….. ஆண் : வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே