← Back

Mama Manasukkulle Song Lyrics

Singers : Uma Ramanan and Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : ……………… Female : Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Kulukulu kaaththu adikkithu paaththu Anaichchikka anaichchikka saerththu Ooo….oo…..ooo….ooo……. Chorus : Hoi hoi Female : Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Female : Moam kallunda onnaanathu Chorus : Heemhmm heemhmm heemhmm Female : Thegam engengo nandooruthu Chorus : Heemhmm heemhmm heemhmm Female : Thaagam thaneeril theeraathathu Neram ponaalum vaaraathathu Female : Thallaadi nikkiraen Thaangi pidi medhuvaa Ulloori nikkiraen Allikkodu idhamaa Neram thinai maavum Pasiyaara tharavaa…aa… Ooo…..oo…..ooo….oo….ooohoi Male : Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Chorus : ……………….. Male : Paarkkum ovvondrum rendaanathu Chorus : Heemhmm heemhmm heemhmm Male : Paavai un kaigal naalaanathu Chorus : Heemhmm heemhmm heemhmm Male : Kaalgal thaanaaga thallaaduthu Kadhal thaenaaga ullooruthu Male : Sollaatha kadhaiyai Ippo ingu sollavaa Killaadi enai pol Engae undu sollammaa Aachchu unakkachchu enakkaachchu kodudi Ooo…..oo…..ooo….oo….ooohoi Male : Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Kulukulu kaaththu Female : Oohho Male : Adikkithu paaththu Female : Oohho Male : Anaichchikka anaichchikka saerththu Ooo…..oo…..ooo… Male : Mama manasukkullae Ragasiyam yaedhumilla Female : Aah Male : Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Female : Aahha
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………. பெண் : மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ஏதோ இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குளுகுளு காத்து அடிக்கிது பாத்து அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து ஓஒ……ஓ……ஓஒ……ஓஒ…. குழு : ஹோய் ஹோய் பெண் : மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ஏதோ இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல பெண் : மோகம் கள்ளுண்ட ஒண்ணானது குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் பெண் : தேகம் எங்கெங்கோ நண்டூறுது குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் பெண் : தாகம் தண்ணீரில் தீராதது நேரம் போனாலும் வாராதது பெண் : தள்ளாடி நிக்கிறேன் தாங்கி பிடி மெதுவா உள்ளூறி நிக்கிறேன் அள்ளிக்கொடு இதமா நேரம் திணை மாவும் பசியாற தரவா….ஆ…… ஓஒ……ஓ……ஓஒ…….ஓ……ஓஒஹோய் ஆண் : மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குழு : ……………………….. ஆண் : பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஆண் : பாவை உன் கைகள் நாலானது குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஆண் : கால்கள் தானாக தள்ளாடுது காதல் தேனாக உள்ளூறுது ஆண் : சொல்லாத கதையை இப்போ இங்கு சொல்லவா கில்லாடி எனைப் போல் எங்கே உண்டு சொல்லம்மா ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி ஓஒ……ஓ……ஓஒ…….ஓ……ஓஒஹோய் ஆண் : மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குளுகுளு காத்து பெண் : ஓஹ்ஹோ ஆண் : அடிக்கிது பாத்து பெண் : ஓஹ்ஹோ ஆண் : அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து ஓஒ……ஓ……ஓஒ……ஓஒ….. குழு : ஹோய் ஹோய் ஆண் : மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல பெண் : ஆஹ் ஆண் : ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல பெண் : ஆஹ்ஹ