← Back

Akkarai Cheemai Azhaginile Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : {Akkarai cheemai azhaginilae Manam aada kandenae} (2) Pudhumaiyilae mayangugiren Pudhumaiyilae mayangugiren Akkarai cheemai azhaginilae Manam aada kandenae.. Male : Paarkka paarkka aanandham Paravai pola ullaasam Velai indri yaarum illai Engum sandhosham Male : Verum pechu vetti koottam Yedhum illai intha ooril Male : Kallam kabadam vanjagam indri Ganniyamaaga ottrumai unarvudan Vaazhum singapore Male : Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Pudhumaiyilae mayangugiren Chorus : La la lala la lalalala La la lala la lalalala Lala laala la la lala laala la laaaaa….. Lala laala la la lala laala la laaaaa….. Male : Chittu pola pillaigal Thaenil aadum mullaigal Thulli thulli maangal pola Aadum urchaagam Male : Dhinam thorum thirunaalae Sugam kodi manam polae Male : Cheenar thamizhar malaaya makkal Uravinar pola anbudan natpudan Vaazhum singapore Male : Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Male : Manjal meni paavaigal Thangam minnum angangal Kaaviyathil vaarthai illai Unnai paaraatta Male : Nadai paarthu mayil aadum Mozhi kettu kili pesum Male : Kannil thavazhum punnagai kanden Sorgam pola inbamum perumaiyum Vaazhum singapore Male : Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Pudhumaiyilae mayangugiren Male : {La la la la lalala lalala laaaa Chorus : La la la la lalala lalala laaaa} (2)
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே } (2) புதுமையிலே மயங்குகிறேன் புதுமையிலே மயங்குகிறேன் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே ஆண் : பார்க்க பார்க்க ஆனந்தம் பறவைப் போல உல்லாசம் வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம் ஆண் : வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் ஆண் : கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர் ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் குழு : ……………………… ஆண் : சிட்டுப் போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் ஆண் : தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போல ஆண் : சீனர் தமிழர் மலாய மக்கள் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே ஆண் : மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட ஆண் : நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும் ஆண் : கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன் சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர் ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் ஆண் : ……………………… குழு : ………………………